Home Uncategorized ஹைரிய்யா பெண்கள் தைக்கா

ஹைரிய்யா பெண்கள் தைக்கா

பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ்.
பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ்.
பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ்.
நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல்.
ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை மௌலிது ஷரீப் ஓதுதல்.
ரபியுல் ஆகிர்; மாதம் பிறை 1 முதல் 11 வரை மௌலிது ஷரீப் ஓதுதல்.
முஹர்ரம் மாதம் பிறை 1 முதல் 10 வரை இமாம்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.
ரஜப் மாதம் அஜ்மீர் காஜா நாயகம் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.
ஜமாதுல் ஆகிர் மாதம் நாகூர் சாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.

Check Also

தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்கள…