May 29, 2023

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • November 28, 2021 நமது ஊரில் குளங்கள் எங்கே?
    • May 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • March 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
    • January 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்
    • November 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
    • November 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா
    • November 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019
    • October 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
    • October 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை
    • October 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி
    • January 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:
    • January 20, 2012 தாழிப்பு
Home வரலாறு வலிமார்கள்

வலிமார்கள்

  • வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor May 22, 2021
    0 1,062

    வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு வலிமார்களில் பலரை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமியாம் காயல்பட்டணத்தில் மொகுதூம் தெருவுக்கு தனிச்சிறப்பு உண்டு அந்த தெருவில் பிறந்து வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற பல மஹான்களில் நமது அப்பா அவர்களும் ஒருவர். லெப்பப்பா என்றும், ஹாஜி அப்பா என்னும் அழைக்கப்படும் நம் மஹான் அவர்களின் பெயர் அஹ்மது என்பதாகும் இளமையில்…

    Read More »
  • இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.

    Editor February 19, 2011
    0 719

    அருமை நாயகத்தின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்களின் வழியில் எட்டாவது தலைமுறையில் தோன்றிய இத்ரீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வரே இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் ஹிஜ்ரீ 150 ம் ஆண்டு ஷஃபான் பிறை இரண்டாம் நாள் பாலஸ்தீனில் உள்ள காஸா ஊரில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இரண்டாவது வயதிலேயே தந்தையார் காலமாகி விட்டதால் தாயார் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், குழந்தையுடன் தங்கள் முன்னோர்களின்…

    Read More »
  • நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்:

    Editor February 19, 2011
    0 777

    இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களில் இறுதியாக வந்தவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள். அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆமினா ரலியல்லாஹு அன்ஹா ஆகிய தம்பதிகளின் மகனாக பனூஹாஷிம் கிளையில் கி.பி.571 ஏப்ரல் திங்கள் 20 (ரபியுல் அவ்வல் 12)ஆம் நாள் திங்கட்கிழமை பிறந்தார்கள். தம் தாயின் வயிற்றிலிருக்கும்போது தந்தையையும், ஆறாவது வயதில் தாயையும், எட்டாவது வயதில் தம்மை வளர்த்து வந்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களையும்…

    Read More »
  • ரஹ்மத்துன்லில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள்

    Editor February 14, 2011
    0 798

    மீலாது கட்டுரை: அனைவருக்கும் மீலாது நபி பெருநாள் வாழ்த்துக்கள்!! தொகுப்பு:W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன்   முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளிவினால்படைக்கப்பட்டவர்கள். எல்லா நபிமார்களுக்கும், ரஸூல்மார்களுக்கும் அவர்கள்தலைவரானவர்கள். நாளை மஹ்ஷரில், பாவக்கடலில் மூழ்கிய பாவிகளுக்கு "ஷபாஅத்" எனும்மன்றாட்டம் புரிந்து அவர்களின் மனக்குழப்பங்களையும், கவலைகளையும் போக்கி சுவனத்தைபெற்றுத் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள். கண்மணி  நாயகம்   முஹம்மது  முஸ்தபா   ரஸூலே  கரீம்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள்  சுவர்க்கத்தின்  அதிபதியாகவும்,…

    Read More »
  • நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகள்.

    Editor January 19, 2011
    0 1,526

    நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தன என்பது நம் அனைவர்களுக்கும் தெளிவாகத் தெரியாது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் மிகத் தெளிவாக தரீகுல் குமைஸ், ஜர்கானி, தல்கீஹ், அஸதுல் காபா, இஸாபா போன்ற நூல்களில் எழுதியுள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் குழந்தைகள் மொத்தம் 4. 1.    ஹ்ரத் ஜைனப்…

    Read More »
  • மாபாதகர்கள் முன்னிலையிலும் உண்மையே பேசிய உத்தமர்

    Editor January 15, 2011
    0 627

    பாரசீக நாட்டில் ஜீலான் என்ற நகரில் நபிகள் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச பரம்பரையில் வந்த பாத்திமா அபூசாலிஹ் என்ற தம்பதிகள்  சீரும் சிறப்புமாக இஸ்லாமிய நெறி தவறாது வாழ்ந்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு புனித நோன்பு பிறை 1 அன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அப்துல்காதிர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.   அப்துல்காதிர் அவர்கள் சிறுவயது பிராயத்திலேயே இஸ்லாமிய மார்க்க கல்வியை…

    Read More »
  • பாலப்பா வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு

    Editor November 17, 2010
    0 765

            மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் இவர்கள் ஹழரத் உமர் வலி நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் உஸ்தாதும் ஷெய்குமாவார்கள்.  ஹிஜ்ரி 1185  ரபியுல் அவ்வல் பிறை 15 அவர்கள் மறைந்த தினம் ஆகும் இவர்களுடைய ரவ்லா ஷரீப் தற்போது காணப்படும் தோற்றத்தில் பாபா ஒலிதாத் மஸ்தான் ஸாஹிப் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களால் 12.01.1952 அன்று கட்டிமுடிக்கப்பட்டது இவர்கள் காலத்தில் முனிவர் ஒருவர் வானில்…

    Read More »
  • செய்யிது அப்துறர் ரஹ்மான் வலி

    Editor November 17, 2010
    0 560

    காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் முவ்வொலி நாதாக்களில் ஒருவர் இவர்கள். இவர்கள் பெரிய சம்சுத்தீன் வலி நாயகம ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை மணந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

    Read More »
  • தைக்கா லெப்பை வலி

    Editor October 26, 2010
    0 872

    ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இவர்கள் காயல்பட்டணம் மொஹுதூம் பள்ளியில் மறைந்து வாழும் கௌதனா ஷெய்கனா ஸாஹிபுல் கராமாத் ஷெய்கு அப்துல் காதிர் என்ற ஷெய்கனா அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் புதல்வர் ஆவார்கள், தந்தையின் அப்துல் காதிர் என்ற பெயரே மகனுக்கு சூட்டப்பட்டது ஏனென்றால் பிள்ளை பிறப்பதற்கு முன்னால் அதன் தந்தை மறைந்து விட்டாள் தந்தையின் பெயரை பிள்ளைக்கு சூட்டப்படும் வழமை சஹாபாக்கள்…

    Read More »
  • செய்யிது பின் அப்துல்காதிர் வலி

    Editor October 26, 2010
    0 695

    Sayyid Bin Abdul Qadir Wali:             Sayyid Bin Abdul Qadir Wali’s tomb is inside the compound of Sadakathulla Appa women Thaika near Meekail Mosque. Her tomb stone nicely cemented. According to the available information, she was a Saint and a descendant of Hazarath Abubackar Siddiq (Raliallahu anhu).

    Read More »
Next page
Top Tags Ladies Thaika கந்தூரி safi madhab காயல்பட்டினம் madrasa சாஹிப் sunnathwaljamath Maraikar Palli meeladunabi Sulaiman Oliyullah காயல்பட்டணம் uroos தைக்கா நினைவு நாள் சுலைமான் வலி

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us