அரூஸிய்யா தைக்கா பள்ளி

காட்டுத் தைக்கா தெருவில் இப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. காட்டுத் தைக்கா இருந்த இடத்தில் இப் பள்ளிவாசல் கட்டப்பட்டு 1952 ல் திறந்து வைக்கப்பட்டது.
1. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.
8. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை நிகழ்த்தப்பெறும்.
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…