Home Uncategorized சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு

சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு

      இவர்களின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் ஆகும். இவர்கள் தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களின் சீடர். கம்பருக்குப் பின் தோன்றிய கவிஞர்களில் இவர்களுக்கே முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது.
புதூஹ்ஷhம், நாகயந்தாதி, திருமணிமாலை, காரணபுராணம், சொர்க்க நீதி, கோத்திர மாலை, அட்டநாக பந்தம், மக்கா கலம்பகம் முதலிய கபவியங்களை இயற்றியுள்ளார்கள். மக்கா கலம்பகம் மக்கா சென்றபோது அங்கு பாடி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அன்பைப் பெற்றார்கள்.
     அடக்க ஸ்தலம் சென்னை குணங்குடி மஸ்தான் ஸாஹிபு வலி நாயகம் அவர்கள் தர்ஹா ஷரீஃப்.
 

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…