Saints of Kayalpatnam
2.
ஹழரத் மன்னர் அப்துல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு
காட்டுமொகுதூம் பள்ளி
காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்
3.
ஹழரத் பாலப்பா – ஹழரத் சீனியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹுமா
காட்டுமொகுதூம் பள்ளி
காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்
4.
ஹழரத் ஹாபிழ் அமீர் வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி
துல்கஃதா பிறை 14
துல்கஃதா பிறை 14
பெரிய சம்சுதீன் வலி அவர்களின் மாணவர் – இயற்பெயர் சாகுல்ஹமீது
5.
ஹழரத் துல்க அஹ்மது ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய நெசவு தெரு
6.
ஹழரத் ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு
மரைக்கார் பள்ளி,
மரைக்கார் பள்ளி தெரு
ரபியுல் ஆகிர் பிறை 19
ஹிஜ்ரி 1079 – ரபியுல் ஆகிர் பிறை 19
ஹழரத் ஷாம் ஷஹாபுத்தின் வலி, ஹழரத் சதகத்துல்லா வலி ,ஹழரத் சின்ன சம்சுத்தீன்வலி ,ஹழரத் அஹ்மது வலி, ஹழரத் சலாஹீத்தீன் வலி, ஆகியோரின் தந்தை
7.
ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
அப்பா பள்ளி தெரு
ரஜப் பிறை 21 ஹிஜ்ரி 1221
ரஜப் பிறை 21
ஹதீதுகளை பாடல்களாக யாத்தளித்தவர்கள்.
8.
ஹழரத் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
பரிமார் தெரு,
ஸபர் பிறை 15
ஸபர் பிறை 15
9.
ஹழரத் செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா
கடைப்பள்ளி,
சி.கஸ்டம்ஸ் ரோடு
10.
ஹழரத் ஷெய்கு அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
மேல சித்தன்தெரு
ரமலான் பிறை 3
ஷவ்வால் பிறை 10 ஷாதுலிய்யா தர்காவை சார்ந்தவர்கள்.
தைக்கா சாகிபு வலியின் மச்சான்
11.
ஹழரத் ஷெய்கு செய்யிதகமது பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
முத்துவாப்பா தைக்கா தெரு.
துல்ஹஜ் பிறை 27
முஹர்ரம் பிறை 14
சின்ன முத்துவாப்பா வலி அவர்களின் சகோதரர் ஆவார்கள்.
12.
ஹழரத் முஹம்மது பளுலுல்லாஹ் (ஈக்கி அப்பா) வலி ரலியல்லாஹு அன்ஹு
முத்துவாப்பா தைக்கா தெரு.
ஹிஜ்ரி 595 –
ஷஹீது
13.
ஹழரத் கலிபா அப்பா வலி வலி ரலியல்லாஹு அன்ஹு
கீழநெய்னார் தெரு
ஹிஜ்ரி 595
14.
ஹழரத் முஹம்மது அபூபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு
கற்புடையார் பள்ளி,
கீழநெய்னார் தெரு
ஹிஜ்ரி 847
15.
ஹழரத் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு
மன்பவுல் பறகாத் சங்கம்,
நெய்னா தெரு.
ஹிஜ்ரி 1125 ரபியுல் அவ்வல் பிறை 14
தவறிபோன,களவுபோன பொருட்களை பெறுவதற்கு இவர்கள் பேரில் பாத்திஹா ஓதுவார்கள்.
16.
ஹழரத் பெரிய லெப்பை அப்பா வலி
ஹழரத் சின்ன லெப்பை அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு
லெப்பை அப்பா மகாம்
நெய்னாதெரு. –
ரபீயுல் ஆகிர் பிறை 25
கொடைவள்ளல்கள். தூத்துக்குடி ஜாமிஆ பள்ளி கட்டியவர்கள் கட்ட பொம்மனை எதிர்த்தவர்கள்.
17.
ஹழரத் வரகவி காசிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு
சதுக்கை தெரு.
துல்கஃதா பிறை 12 ஹிஜ்ரி 1117
துல்கஃதா பிறை 12
திருப்புகழ் பாடியவர்கள்
18.
ஹழரத் செய்யிது காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
காழிஅலாவுத்தீன் அப்பா தைக்கா சதுக்கைதெரு.
ஷஃபான் பிறை 20 ஹிஜ்ரி 973
ஷஃபான் பிறை 20
காழியாக இருந்தவர்கள். பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்குவதற்கு வழியை உண்டு பண்ணியவர்கள்.
19.
ஹழரத் செய்யிது அப்துர் ரஷீது வலி ரலியல்லாஹு அன்ஹு
காழி அலாவுத்தீன்அப்பா தைக்கா சதுக்கை தெரு
ஹிஜ்ரி 971 –
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டியவர்கள்.
20.
ஹழரத்பெரிய சம்சுத்தீன்வலி ரலியல்லாஹு அன்ஹு
காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி,
ஆறாம்பள்ளி தெரு
ஷஃபான் பிறை ஹிஜ்ரி 1032 துல்ஹஜ் பிறை 8
ஜின்களுக்குஓதி கொடுப்பவர்கள.
21.
ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு
துல்ஹஜ்பிறை 6 ஹிஜ்ரி 1092 துல்ஹஜ் பிறை 8
சுலைமான்வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார்.
22.
ஹழரத் செய்யிது அப்துர் ரஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு
காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு
துல்ஹஜ்பிறை 15 ஹிஜ்ரி 1098 துல்ஹஜ் பிறை 8
பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார்.
23.
ஹழரத் பாலப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி
ரபியுல் அவ்வல் பிறை 15
உமர்வலி அவர்களின் உஸ்தாது, ஷெய்குமாவார்கள்.
24.
ஹழரத் சேகுனா அப்பா (எ)சேக்னா லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு
மொகுதூம் தெரு
ரபியுல் அவ்வல் பிறை 14 ,ஹிஜ்ரி 1117 –
பேர்கால சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரிவர இவர்கள் பேரில் பாத்திஹா ஓதவும்.
25.
ஹழரத் உமர் காஹிரி வலி ரலியல்லாஹு அன்ஹு
சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு.
துல்கஃதா பிறை 14 ஹிஜ்ரி1216 துல்கஃதா பிறை14
அல்லபுல் அலிஃப் பைத் கோர்வை செய்த குத்பு ஜமான் ஆவார்கள்.
26.
ஹழரத் தைக்கா சாகிபுவலி ரலியல்லாஹு அன்ஹு
சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு.
ஸபர் பிறை 14 ஸபர் பிறை 14
உமர்வலி அவர்களின் மகனும் கலீபாவும் ஆவார்கள். குத்பு ஜமான்.
27. ஹழரத் ஜஃபர் சாதிக் வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய நெசவு தெரு
ரஜப்பிறை 22 ரஜப்பிறை 22
ஷெய்கு சலாகுதீன் வலி ரலியல்லாஹு அன்ஹு,ஷெய்கு ஹுஸைன் வலியின் சகோதரர்கள்
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…