ஷஃபான் மாத நிகழ்ச்சிகள்
ஷஃபான்
பிறை 1- புனிதமிகு புகாரி ஷரீஃப்பில் நேர்ச்சை சோறு விநியோகம்.
பிறை 1- மகான் காழி அலாவுத்தீன் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கொடியேற்றம்.
பள்ளிகளுக்கு அரிசி மாவில் ரொட்டி தயாரித்து வாழைப்பழம், சந்தனபத்தி, சீனி, துவை செய்து கொடுக்கப்படுகிறது.
பிறை14- மறைந்துவிட்ட முன்னோர்களுக்காக யாசின் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது.
பிறை 15- நிஸ்பு ஷஃபான். மூன்று யாசின் ஓதுதல்.
பிறை 20 மகான் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 25 மகான் கலீபா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 29/30- பெண்கள் கூட்டாஞ்சோறு ஆக்குதல்.
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…