Home Uncategorized மத்திய அமைச்சரவை
Uncategorized - பொது - November 9, 2010

மத்திய அமைச்சரவை

 

இந்திய அரசு – ஆள்பவர்கள் யார்… முழு விவரம்

து தகவல் ஒரு தகவல் தொகுப்பு. இந்தியக குடிமக்களான நம்மை ஆளப் போகும் அமைச்சர் பிரதானிகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு அவசியம் என்ற அடிப்படையில் இந்தத் தகவலைப் பதிவு செய்கிறோம்.

மத்திய அமைச்சரவையின் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் இணையமச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம் வருமாறு:

பிரதமர்

1.டாக்டர் மன்மோகன் சிங்

காபினெட் அமைச்சர்கள்

2.பிரணாப் முகர்ஜி – நிதி
3.சரத்பவார் – வேளாண்மை, உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்
4.ஏ.கே.அந்தோனி- பாதுகாப்பு
5.ப.சிதம்பரம் – உள்துறை
6.மமதா பானர்ஜி – ரயில்வே
7.எஸ்.எம்.கிருஷ்ணா – வெளியுறவு
8. குலாம் நபி ஆசாத் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
9. வீரப்ப மொய்லி – சட்டம் மற்றும் நீதி
10. சுசில் குமார் ஷிண்டே – மின்துறை
11. ஜெய்பால் ரெட்டி – நகர்புற மேம்பாடு
12. கமல்நாத் – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
13. வயலார் ரவி – வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரம்
14. மீரா குமார் – நீர் ஆதாரம்
15. முரளி தியோரா – பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
16. கபில்சிபல் – மனித வள மேம்பாடு
17. அம்பிகா சோனி – தகவல் மற்றும் ஒலிபரப்பு
18. பி.கே.ஹண்டிக் – நிலக்கரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாடு
19. ஆனந்த் சர்மா – தொழில் மற்றும் வர்த்தகம்
20. சி.பி.ஜோஷி – ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்
21. வீரபத்ர சிங் – எஃகு
22. பரூக் அப்துல்லா – புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி
23. செல்ஜா – சுற்றுலா
24. பவண் குமார் பன்சால் – நாடாளுமன்ற விவகாரம்
25. மல்லிகார்ஜுன கார்கே – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
26. எம் எஸ் கில் – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
27. காந்திலால் பூரியா – பழங்குடியினர் விவகாரம்
28. தயாநிதி மாறன் – ஜவுளி
29. விலாஸ் ராவ் தேஷ்முக் – கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனம்
30. ஜி.கே.வாசன் – கப்பல் போக்குவரத்து
31. ஆ.ராசா – தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
32. முகுல் வாஸ்னிக் – சமூக நீதி மற்றும் அதிகாரம்
33. மு.க.அழகிரி – ரசாயனம் மற்றும் உரம்
34. சுபோத் காந்த் சகாய் – உணவு பதப்படுத்தல்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

1. பிரஃபுல் படேல் – சிவில் விமானப் போக்குவரத்து
2. பிரித்விராஜ் சவாண் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர், பென்ஷன் மற்றும் பாராளுமன்ற விவகாரம்.
3. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் – நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல்
4. சல்மான குர்ஷித் – நிறுவன விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் விவாகரம்
5. தின்ஷா படேல் – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
6. ஜெய்ராம் ரமேஷ் – சுற்றுச் சூழல் மற்றும் வனம்
7. கிருஷ்ணா தீரத் – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

1. இ. அகமது – ரயில்வே
2. வி. நாராயணசாமி – திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
3. ஸ்ரீகாந்த் ஜேனா – ரசாயனம் மற்றும் உரம்
4. முல்லபள்ளி ராமச்சந்திரன் – உள்துறை
5. புரந்தேஸ்வரி – மனிதவள மேம்பாடு
6. பனபாக லட்சுமி – ஜவுளி
7. அஜய் மக்கன் – உள்துறை
8. முனியப்பா – ரயில்வே
9. நமோ நாராயண் மீனா – நிதி
10. ஜோதிராதித்ய சிந்தியா – தொழில் மற்றும் வர்த்தகம்
11. ஜிதின் பிரசாத் – பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
12. சாய் பிரதாப் – எஃகு
13. குருதாஸ் காமத் – கம்யூனிகேஷன் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
14. பல்லம் ராஜு – பாதுகாப்பு
15. மகாதேவ் கண்டேலா – சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
16. ஹரீஷ் ராவத் – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
17. கே.வி.தாமஸ் – வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல்
18. சுகதா ராய் – நகர்புற மேம்பாடு
19. சிசிர் அதிகாரி – ஊரக மேம்பாடு
20. தினேஷ் திரிவேதி – சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
21. சுல்தான் அகமது – சுற்றுலா
22. முகுல் ராய் – கப்பல்
23. மோகன் ஜாதுவா – தகவல் மற்றும் ஒலிபரப்பு
24. எஸ் எஸ் பழனிமாணிக்கம் – நிதி
25. டி.நெப்போலியன் – சமூக நீதி மற்றும் அதிகாரம்
26. எஸ். ஜெகத் ரட்சகன் – தகவல் மற்றும் ஒலிபரப்பு
27. எஸ். காந்தி செல்வன் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
28. புனீத் குமார் – வெளியுறவு
29. சச்சின் பைலட் – தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
30. சசி தரூர் – வெளியுறவு
31. பரத்சிங் சோலங்கி – மின்துறை
32. துஷார்பாய் செளத்ரி – பழங்குடியினர் விவகாரம்
33. அருண் யாதவ் – இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டு
34. பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் – கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள்
35. ஆர் பி என் சிங் – சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
36. வின்சென்ட் பாலா – நீராதாரம்
37. பிரதீப் ஜெயின் – ஊரக மேம்பாடு
38. அகதா சங்மா – ஊரக மேம்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…