September 25, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 1 week ago திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • 1 week ago காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • 3 weeks ago இன்று இரவு சந்திர கிரகணம்
    • 3 weeks ago ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • 3 weeks ago 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • 3 weeks ago நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • 3 weeks ago மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • 4 weeks ago விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
    • 4 weeks ago 1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
    • 4 weeks ago கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
    • 4 weeks ago காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
    • 4 weeks ago காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு
Home Uncategorized (page 30)

Uncategorized

  • ஷவ்வால் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 536

    ஷவ்வால் பிறை 1 நோன்புப் பெருநாள். இரவில் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது. பிறை 3 சாஹிபு அப்பா தைக்காவில் ஸெய்யிது புஹாரி தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம். பிறை 10 nஷய்குனா முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாதி ஸூபி ஹஜ்ரத் மற்றும் nஷய்குனா nஷய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் ஸூபி மன்ஜிலில் நடைபெறுகிறது.காலையில் ஸூபி மன்ஜிலில்…

    Read More »
  • ரமலான் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 734

    ரமலான். பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜிலில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறுகிறது. பிறை 1 முதல் 30 வரை வித்ரிய்யாவிற்கு விளக்கவுரை காலையில் நடைபெறுகிறது. பிறை1- புனித ரமலான் நோன்பு ஆரம்பம். இரவு தராவீஹ் தொழுகையும், வித்ரிய்யா மஜ்லிஸும் ஓதப்படுகிறது. அநேகமான மையவாடிகள் உள்ள பள்ளிவாயில்களில் பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றப்படுகிறது. நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க எல்லா பள்ளிகளிலும் ஏற்பாடு…

    Read More »
  • ஷஃபான் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 620

    ஷஃபான் பிறை 1- புனிதமிகு புகாரி ஷரீஃப்பில் நேர்ச்சை சோறு விநியோகம். பிறை 1- மகான் காழி அலாவுத்தீன் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கொடியேற்றம். பள்ளிகளுக்கு அரிசி மாவில் ரொட்டி தயாரித்து வாழைப்பழம், சந்தனபத்தி, சீனி, துவை செய்து கொடுக்கப்படுகிறது. பிறை14- மறைந்துவிட்ட முன்னோர்களுக்காக யாசின் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது. பிறை 15- நிஸ்பு ஷஃபான். மூன்று யாசின் ஓதுதல். பிறை 20 மகான் காழி அலாவுத்தீன்…

    Read More »
  • ரஜப் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 626

    ரஜப் பிறை 1 புனிதமிகு புகாரி ஷரீஃப் ஆரம்பம். பிறை 1 முதல் 30 வரை புனித புகாரி ஷரீஃப் ஓதுப்பட்டு அதன் விளக்கவுரையும் நிகழ்த்தப்படுகிறது. பிறை2- புகாரி ஷரீஃப் நேர்ச்சை சோறு விநியோகம். பிறை 6 குத்புல் ஹிந்த் அதாயிற் றஸூல் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் குத்துக்கல் தெரு ஸூபி மன்ஜிலில் நடைபnறுகிறது. மாலை மௌலிது ஷரீஃபும் இரவில் திக்ரு மஜ்லிஸும்…

    Read More »
  • ஜமாஅத்துல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 643

    ஜமாஅத்துல் ஆகிர்(நாகூர் ஆண்டவர் மாதம்) பிறை 1 நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மௌலிது பிறை 10 வரை பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் ஓதுதல். பிறை 12 அஸ்ஸெய்யிது அப்துஷ் ஷகூர் தர்பா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி குத்பிய்யா மன்ஜிலில் கொண்டாடப்படுகிறது. பிறை 22 – அமீருல் முஃமினீன் அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கந்தூரியை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜில்…

    Read More »
  • ஜமாஅத்துல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 681

    ஜமாஅத்துல் அவ்வல் பிறை 1- காட்டு மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி தினத்தை முன்னிட்டு கொடியேற்றம். பிறை 14-காட்டு மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.

    Read More »
  • ரபியுல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 983

    ரபியுல் ஆகிர் (முஹிய்யத்தீன் ஆண்டவர் மாதம்) பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூர்p வைபவ கொடியே ற்றம். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் புனித மௌலிது ஷரீஃப் ஓத ஆரம்பித்தல். பெண்கள் மத்தியில் காரண சரித்திரம் வாசிக்கப்படுகிறது.மஹ்லறாவில் காலை கத்முல் குர்ஆன் ஓத ஆரம்பித்தல். பிறை 6-மஹ்லறா நிறுவனர் மௌலானா அப்துல்லா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் கந்தூரி மஹ்லறாவில் நடைபெறுகிறது. பிறை…

    Read More »
  • ரபியுல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 635

    ரபியுல் அவ்வல் (ரஸூலுல்லாஹ் மாதம்) பிறை1- நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் குதூகலமாக சுப்ஹானமௌலிது ஓத ஆரம்பித்தல். பிறை 1- மஹான் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவத்தை முன்னிட்டு காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் இரவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்துதல். பிறை 12- புனித மீலாது ஷரீஃப். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில்…

    Read More »
  • ஸபர் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 649

    ஸபர் மாதம்(சாஹிபு அப்பா மாதம்) பிறை 1- பரிமார் தெருவில் மறைந்து வாழும் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கொடியேற்றம். பிறை1- தைக்கா சாஹிபு ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு கத்முல் குர்ஆன் ஓதுதல். காலை மௌலி ஷரீஃபும், மனாகிபுகளும் ஒதுதல். பிறை1- முஹிய்யத்தீன் பள்ளியில் தைக்கா செய்கு முஹம்மது சாலிகு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூ வைபவத்தை முன்னிட்டு காலையில்…

    Read More »
  • முகர்ரம் மாத நிகழ்ச்சிகள்

    Editor October 16, 2010
    0 699

    முஹர்ரம் மாதம் (ஹஸன் ஹுஸைனார் மாதம்) பிறை 1- இஸ்லாமிய புதுவருடப் பிறப்பு. பிறை 1- கோமான் தெருவில் பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மது சாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு கொடியேற்றம். பிறை 1- ஊரில் எல்லாப் பள்ளி மற்றும் பெண்கள் தைக்காக்களில் இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் புனித மௌலிது ஷரீஃப் ஓதுதல். பிறை 6- இந்த நாளில் வீட்டிற்காக வேண்டி புதிதாக…

    Read More »
Previous page Next page
Top Tags காயல்பட்டணம் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ Woondi Aalim ஸாம் ஷிஹாப்தீன் அப்பா Kayalpatnam தர்கா கவிதை அப்பா பள்ளி ஸியாரத் தமிழ் History ஜியாரத் காயல்பட்டினம் Ladies Thaika தர்ஹா

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us