Uncategorized
குருவித்துறைப் பள்ளி
வேதப் புராணம் தந்த மகான் பூவாறில் மறைந்து வாழும் அல்லாமா நூஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வர் அல் ஆரிபு பில்லாஹ் செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஹிஜ்ரி 1214 ல் இப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டது. அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சன்மார்க்க சபை இத்துடன் உள்ளது. இளைஞர் ஐக்கிய முண்ணனி என்ற பொது நல சங்கமும் இதன் வளாகத்தில் உள்ளது. …
Read More »அஹ்மது நெய்னார் பள்ளி
காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துர் ரஷPது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தம்p அஹ்மது நெய்னார் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது. கயால்பட்டணத்தில் காழியாக இருந்த காழி அலாவுதீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலமும் அவர்கள் பெயரால் தைக்காவும் கே.ஏ.டி.சங்கமும் இதையொட்டியே அமைந்துள்ளது. 2005 ம் வருடம் இப் பள்ளி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிது என்ற அரபி…
Read More »காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி
சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக வக்பு செய்யப்பட்டதாகும். இப் பள்ளி ஹிஜ்ரி 621 ல் கட்டப்பட்டது. இப்பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துற் றஷpது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்காவில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் ஸாதாத் வழியை சார்ந்தவர்கள். ஹஜ்ரத் முஹிய்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதிரிய்யா தரீகாவை…
Read More »புதுப்பள்ளி:
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள்.…
Read More »முஹ்யித்தீன் பள்ளி
குத்துக்கல் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளி கட்டி திறக்கப்பட்ட வருடம் ஹிஜ்ரி 1299 ஷவ்வால் பிறை 5.சிங்கப்பூரார் என்ற புகழுக்குரிய அல்-ஹாஜ் உ.து. இபுறாகீம் அவர்களும், அல்-ஆரிபுபில்லாஹ் அல்-முஹிப்பிற்றஸூல் செய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கம்பெனியார் வகையறாக்கள், ஹாஜி சே.கு. அப்பா குடும்பத்ததர் மற்றும் ஹாஜி குளம் செண்டு முஹியித்தீன் அப்துல் காதிர் ஆலிம் ஆகிNயுhர்…
Read More »