துல்ஹஜ் மாத நிகழ்ச்சிகள்
துல்ஹஜ்
பிறை 1 காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் முவ்வொலி நாதாக்களின் கொடியேற்றம். பிறை 7 வரை காலை கத்முல் குர்ஆன் ஓதி இரவு மார்க்க சொற்பொழிவு நடைபெறும்.
பிறை 7 முவ்வொலி நாதாக்களின் கந்தூரி தினம்.
பிறை 8 முவ்வொலி நாதாக்களின் நேர்ச்சை சோறு விநியோகம்.
பிறை 9 அரபா தினம். நோன்பு நோற்றல்.
பிறை 10 ஹஜ் பெருநாள். அனைத்துப் பள்ளிகளிலும் இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது. பெருநாள் தொழுகைக்குப் பின் குத்பா ஓதப்படுகிறது.
அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்று நாட்களுக்கு அனைத்துப் பள்ளி, வீடுகளில் உளுஹிய்யா(குர்பானி)க்கு ஆடு, மாடு, ஒட்டகம் அறுக்கப்பட்டு இறைச்சிகள் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படுகின்றன.
பிறை 13 அஸருடன் தக்பீர் கழித்தல்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…