Home Uncategorized அல்குர்ஆனின் வேறு பெயர்கள்
Uncategorized - பொது - November 13, 2010

அல்குர்ஆனின் வேறு பெயர்கள்

 

எண்   ஸூராவின் பெயர்கள்
1 அல் கிதாப் (திருவேதம்)
2 அல் பயான் (தெளிவான விளக்கம்)
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி)
4 அல்ஃபுர்கான்
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது)
6 அந் நூர் (பேரொளி)
7 அல் ஹக்கு (மெய்யானது)
8 அல் கரீம் (கண்ணியமானது)
9 அல் முபீன் (தெளிவானது)
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது)
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது)
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி)
13 அர் ரஹ்மத் (அருள்)
14 அஷ் ஷிஃபா (அருமருந்து)
15 அல் மவ்இளத் (நற்போதனை)
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது)
17 அல் முஹைமின் (பாதுகாப்பது)
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது)
19 அந் நிஃமத் (அருட்கொடை)
20 அர் ரூஹ் (ஆன்மா)
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது)
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்)
23 அல் முபாரக் (நல்லாசிகள்)
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது)
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது)
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது)
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது)
28 அல் முகர்ராமா (சங்கையானது)
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது)
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது)
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது)
32 அல் அஜப் (ஆச்சரியமானது)
33 அல் பஸாயிர் (அறிவொளி)
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்)
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…