ஷவ்வால் மாத நிகழ்ச்சிகள்
ஷவ்வால்
பிறை 1 நோன்புப் பெருநாள். இரவில் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.
பிறை 3 சாஹிபு அப்பா தைக்காவில் ஸெய்யிது புஹாரி தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 10 nஷய்குனா முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாதி ஸூபி ஹஜ்ரத் மற்றும் nஷய்குனா nஷய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் ஸூபி மன்ஜிலில் நடைபெறுகிறது.காலையில் ஸூபி மன்ஜிலில் அஸர் வரை கத்முல் குர்;ஆன் ஓதி தமாம் செய்யப்படுகிறது.
பிறை 13 ஸெய்யிது இஸ்மாயில் ஜலாலியுல் புஹாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி இரட்டை குளத்துப்பள்ளி ஜலாலிய்யா சங்கத்தில் நடைபெறுகிறது.
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…