குட்டியப்பா பள்ளி
காயல்பட்டணத்தின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புள்ள பள்ளி இது. கோமான் தெரு முதல் காட்டுத் தெரு வரை ஒரே தெரு அமைக்கப்பட்டதும் அத் தெருக்களில் பல பள்ளிகள் கட்டப்பட்டதில் கட்டப்பட்ட ஒரு பள்ளியாகும். காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது குடியிருப்புகள் வந்துவிட்டன. இப்பள்ளிக்கு அருகிலுள்ள அலியார் தெருவில் பூவப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ளார்கள்.
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங…

