ஸூபி மன்ஜில்
பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ் நடைபெறும்.
ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல்.
ஷவ்வால் பிறை 10 மாலை காயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி தமாம், மாலை மௌலிது ஷரீபு, இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், பயான்.
ரஜப்பிறை 6-ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி – காலை கத்முல் குர்ஆன் – மாலை மௌலிது ஷரிஃப் , இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ், பயான்.
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை, ஞான நூல்கள் கிடைக்கும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…