குத்பிய்யா மன்ஜில்
அல் குத்புற்றப்பானி அஸ்ஸெய்யிது அப்துஷ ஷகூர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் அமைந்துள்ளது.1990 ம் ஆண்டு ஸெய்யிது ஸாதாத் செய்கு மூஸல் காழிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் புதுக் கடைத் தெருவில் திறந்து வைக்கப்பட்டது.
1. மீலாது ஷரீபு வைபவம் ரபீயுல் அவ்வல் பிறை 12 அன்று நடைபெறும்.
2. கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ரபீயுல் ஆகிர் பிறை 11 அன்று நடைபெறும்.
3. நாகூர்; அஷ்ஷாஹ் மீரான் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 10 அன்று நடைபெறும்.
4. அல்குத்புர் ரப்பானி அஷ்ஷெய்கு அப்துஷ் ஷகூர் அல்ஜீலானி தர்பா அப்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 12 அன்று நடைபெறும்.
5. எல்லா தரீகா ஷெய்குமார்கள், ஸஹாபாக்கள் கந்தூரி வைபவங்கள் அந்தந்த நினைவு நாளில் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு: quthbiyamanzil.org/
காயல்பட்டணத்தில் நாளை ‘நிழல் இல்லா நாள்’ – வியப்பூட்டும் இயற்கை நிகழ்வு!
காயல்பட்டணம் பகுதியில் இந்த ஆண்டுக்கான (2026) அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நேரம் (Zer…


