பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தகப்பனார் பெயர் செய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் கல்விக் கடலாகவும், மறைவான கல்வியில் மேம்கட்டும் திகழ்ந்தார்கள். இவர்களுக்கு பெண் வாரிசுகள்தான் உண்டு.
காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளியில் மேற்குப் பகுதியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் அப்துற் றஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் மகளை மணந்த மருமகனாவார்கள். இவர்களிடம் கற்ற பலர் மார்க்க அறிஞர்களாகவும், மாபெரும் வலியாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களின் சீடர்களில் மிக முக்கியமானவர்கள் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். அதிராம்பட்டினம் மகான் மகுதூம் சின்னானீ லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டினம் வந்து இவர்களிடம் வந்து கல்வி கற்று சென்றுள்ளார்கள்.
மனிதர்கள் மட்டுமின்றி ஜின்களுக்கும் இவர்கள் கல்வி கற்று கொடுத்துள்ளார்கள். இவர்களிடம் இன்றும் ஜின்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1032 ஷஃபான் மாதம்.
அடக்கஸ்தலம் காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளி.

நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…