Home Uncategorized முஹ்யித்தீன் மத்ரஸத்துந் நிஸ்வான்
Uncategorized - பொது - September 23, 2008

முஹ்யித்தீன் மத்ரஸத்துந் நிஸ்வான்

    இது முஹ்யித்தீன் பெரிய கல் தைக்கா கடற்கரை தெருவில் அமைந்திருக்கிறது.
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை இளம் சிறார்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.
    ஈமானின் அகமியங்கள்,வுளுவின் விபரங்கள்,தொழுகை சட்டங்கள், பூமான் நரியின் புனித துஆக்கள் போன்ற அடிப்படைக் கல்வியை மழலையருக்கு விடுமுறை நாட்களில் கற்று கொடுக்கப்படுகிறது.
   இம் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு சுமார் 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
               ஆதாரம்: ஞானச்சுடர் 10-06-2001.

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…