காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா
M. K. Stalin அவர்கள் நாளை 04/03/2026 (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் நகர திமுக மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நகராட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவண்:
KAS. முத்து முஹம்மது
நகர்மன்ற தலைவர்
நகர செயலாளர், நகர திமுக
காயல்பட்டினம்
காயல்பட்டினத்தில் நிழல் இல்லா நேரம் – நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்கள்
நிழல் இல்லா நேரம் காயல்பட்டினத்தில் 2026ஏப்ரல் 12 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 14 நிமிடங…


