அல்குர்ஆனின் வேறு பெயர்கள்
எண் | ஸூராவின் பெயர்கள் |
1 | அல் கிதாப் (திருவேதம்) |
2 | அல் பயான் (தெளிவான விளக்கம்) |
3 | அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) |
4 | அல்ஃபுர்கான் |
5 | அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) |
6 | அந் நூர் (பேரொளி) |
7 | அல் ஹக்கு (மெய்யானது) |
8 | அல் கரீம் (கண்ணியமானது) |
9 | அல் முபீன் (தெளிவானது) |
10 | அல் ஹகீம் (ஞானம் மிக்கது) |
11 | அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) |
12 | அல் ஹுதா (நேர் வழிகாட்டி) |
13 | அர் ரஹ்மத் (அருள்) |
14 | அஷ் ஷிஃபா (அருமருந்து) |
15 | அல் மவ்இளத் (நற்போதனை) |
16 | அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) |
17 | அல் முஹைமின் (பாதுகாப்பது) |
18 | அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) |
19 | அந் நிஃமத் (அருட்கொடை) |
20 | அர் ரூஹ் (ஆன்மா) |
21 | அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) |
22 | அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) |
23 | அல் முபாரக் (நல்லாசிகள்) |
24 | அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) |
25 | அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) |
26 | அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) |
27 | அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) |
28 | அல் முகர்ராமா (சங்கையானது) |
29 | அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) |
30 | அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) |
31 | அல் மர்ஃபூஆ (உயர்வானது) |
32 | அல் அஜப் (ஆச்சரியமானது) |
33 | அல் பஸாயிர் (அறிவொளி) |
34 | அல் திக்ரா (நல்லுபபேதசம்) |
35 | ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) |
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…