ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அருகியேயே அஹ்மது வலி அவர்களும் அடங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு துல்ஹஜ் பிறை 11 அன்று கந்தூரி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இவர்களுக்கு துல்ஹஜ் பிறை 11 அன்று கந்தூரி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…