Home செய்திகள் கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு

கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு

கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டாரிஃப் பிளான்களை வெளியிட்டுள்ளது.

வரம்பற்ற ஹை-ஸ்பீடு இணையம், இலவச அழைப்புகள், OTT பயன்பாடுகள் அனைத்தும் ஒரே பிளானில் – இனி கயல்பட்டின மக்கள் மெட்ரோ நகர தரமான டிஜிட்டல் அனுபவத்தை வீடுதோறும் பெற முடியும்.

மாதாந்திர கட்டணம் வேகம் OTT Apps சிறந்த பயன்பாடு
₹499* தொடக்க பிளான் அடிப்படை OTT + DTH (டீலர் பிளான்) குறைந்த செலவு விரும்புவோர்
₹699 40 Mbps Zee5, Disney+ Hotstar, Xstream Play வீட்டு உபயோகம், லைட் ஸ்ட்ரீமிங்
₹899 100 Mbps Zee5, Disney+ Hotstar, Xstream Play குடும்பம், HD ஸ்ட்ரீமிங்
₹1199 100 Mbps Netflix, Amazon Prime, Apple TV+, Zee5, Hotstar, Xstream Play OTT விரும்பிகள்
₹1599 300 Mbps Netflix, Amazon Prime, Apple TV+, Zee5, Hotstar, Xstream Play ஹெவி யூசர்கள், 4K ஸ்ட்ரீமிங், வேலைக்கு

 

*உள்ளூர் டீலர் ஆஃபர்: ஒருமுறை செலவு ₹2500 (WiFi ர uter, 4K Set-top Box, OTT Apps, Landline உடன்). நிறுவல் கட்டணம் இல்லை.

இனி கயல்பட்டினம் மக்கள் Netflix, Prime Video, Hotstar, Zee5 போன்ற உலக தரமான பொழுதுபோக்குடன் கூடிய அதிவேக இணையமும், இலவச அழைப்புகளும் ஒரே இணைப்பில் பெற முடியும்!

Check Also

காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்

தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப…