அல் -அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 1989ம் வருடம் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசு சங்க பதிவு சட்டத்தின்படி 69 ம் எண்ணாக பதிவு செய்யப்பட்டது.
சதுக்கைத் தெரு பெரிய சதுக்கை வளாகத்தில் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் பல்வேறு மருத்துவ முகாம்கள், விழாக்கள் நடத்தி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…


