பொது
ஹதீதுகளை வகைப்படுத்துதல்:
ஹதீதுகளை தொகுத்து வழங்கிய இமாம்களான நாதாக்கள் அவை கிடைத்த வழிவகையின் அடிப்படையில் தரவாரியாக பிரித்து ஆய்வு செய்து தலைப்பிட்டு தொகுத்து தந்துள்ளார்கள். இவை ஒவ்வொரு இமாம்களாலும்; வௌ;வேறு அளவுகோலைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இது ஒரு மாபெரும் கலையாக உருவெடுத்தது. இந்த கலையில் ஈடுபடுவதற்கு தனித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அரபி இலக்கணம், இலக்கியம், வரலாறு, தர்;க்க சாஸ்திரம் போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி…
Read More »ஹதீஸ் – அறிமுகம்.
ஹதீது என்ற சொல்லுக்கு அரபி அகராதி விளக்கம் செய்தி. இஸ்லாமிய பரிபாiஷயில் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றையும் .மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறை, தோற்றம், நபியவர்களின் தோழர்கள் சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் பயன்படுத்துவது வழக்கம். ஹதீஸ் குத்ஸி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலவற்றை இறைவன்…
Read More »முஹிய்யத்தீன் டி.வி. நிறுவனம்
முஹிய்யத்தீன் டி.வி. நிறுவனம்
Read More »காயல் ஸ்போர்ட்டிங் கிளப் -K S C
காயல் ஸ்போர்ட்டிங் கிளப் –
Read More »ஸூராவின் பெயர்கள்
நிர் ஸூராவின் பெயர் 1 அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்) மக்கீ 2 பகரா(பசு மாடு) மதனீ 3 ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) மதனீ 4 நிஸா (பெண்கள்) மதனீ 5 மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை) மதனீ 6 அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்) மக்கீ 7 அஃராஃப் (சிகரங்கள்) மக்கீ 8 அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) மதனீ 9 தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) மதனீ 10…
Read More »அல்குர்ஆனின் வேறு பெயர்கள்
எண் ஸூராவின் பெயர்கள் 1 அல் கிதாப் (திருவேதம்) 2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4 அல்ஃபுர்கான் 5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 6 அந் நூர் (பேரொளி) 7 அல் ஹக்கு (மெய்யானது) 8 அல் கரீம் (கண்ணியமானது) 9 அல் முபீன் (தெளிவானது) 10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 11 அல்…
Read More »ஜுஸ்வுகளின் பெயர்கள்
எண் ஜுஸ்வுகளின் பெயர்கள் 1 அலிஃப் லாம் மீம் 2 ஸயகூல் 3 தில்கர் ருஸீலு 4 லன்தனாலு 5 வல்முஹ்ஸனாத்து 6 லா யுஹிப்புல்லாஹ் 7 வ இதா ஸமிஊ 8 வலவ் அன்னனா 9 காலல் மலவு 10 வஃலமு 11 யஃததிரூன 12 வமாமின் தாப்பத் 13 வமா உபர்ரிவு 14 ருபமா 15 ஸுப்ஹானல்லதீ 16 கால அலம் 17 இக்தரப…
Read More »ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்
எண் ஸூராக்களின் பெயர்கள் வசன எண் 1 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) 7:206 2 ஸூரத்துத் ரஃது (இடி) 13:15 3 ஸூரத்துந் நஹ்ல் (தேனி) 16:50 4 பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்) 17:109 5 ஸூரத்து மர்யம் 19:58 6 ஸூரத்துல் ஹஜ் 22:18 7 ஸூரத்துல் ஹஜ் 22:77 8 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்) 25:60 9 ஸூரத்துந் றம்லி (எறும்புகள்) 27:26 10…
Read More »திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்
எண் நபிமார்கள் பெயர் 1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 5 இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 6 இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 7 யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 8 யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 9 லூத் அலைஹிஸ் ஸலாம் 10 ஹுத் அலைஹிஸ் ஸலாம் 11 ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 12 ஷுஐப் அலைஹிஸ்…
Read More »குர்ஆனின் அமைப்பு
திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் 'தர்தீபே நுஜுலி' – அருளப் பெற்ற வரிசை என்று கூறப்பெறுகின்றது. திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை. கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார் இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும்…
Read More »