பொது
எரிமலை
புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு எரிமலை ஆகும். இவ்வாறு வெளியாகும் துகள்களுக்கு 'வால்கனோ' என்று பெயர். பொதுவாக புவி; அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன.; வழக்கமாக எரிமலைகள் பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் உருவாகின்றன
Read More »இடி, மின்னல்
மழை கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரியனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, பூமியின் மேற்பரப்பில் மழையாக விழுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில்…
Read More »கிரகணங்கள்
சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால், சந்திர கிரகணத்தின் அன்று இரவில் எப்போதும் முழு நிலவாக இருக்கும். கிரகணத்தின் வகை மற்றும்…
Read More »சந்திரன்
இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. வளர்பிறை, தேய்பிறை: பூமியிலிருந்து சந்திரனைப் பார்க்கும் போது சந்திரனானது அதன் இருப்பிடத்தைப்…
Read More »அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு வெளியே தங்கியுள்ள ஒருவர் அசையாச் சொத்தினை இந்தியாவில் பெறுதலும் அதனை மாற்றுதலும் வெளிநாட்டில் உள்ள கூட்டுமுயற்சிகள் (JV)/ முழுதும் சொந்தமான கிளை நிருவனங்கள் (WOS) ஆகியவற்றில் இந்தியாவில் வாழ்வோர் செய்யும் நேரடி முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவணி வணிகர்களுக்கும் முழுநேர பணம் மாற்றுபவர்களுக்குமான (FFMCs) திட்டம் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியம் (ACU) பற்றிய அ கே வி இந்தியாவில்…
Read More »பண விபரங்கள்
பண விபரங்கள் பணம் பற்றிய செய்திகளுக்கு உங்கள் வழிகாட்டி செலுத்துதல்/செலுத்துவதற்குரிய ஒரு வழியாகிய பணம் இருக்கிறது. நாணயங்கள், பணத்தாள், திரும்பப் பெறத்தக்க வங்கி வைப்புத் தொகைகள் ஆகியன பணத்தில் அடங்கும். இன்று கடன் அட்டைகள், மின்னணுப்பணம் ஆகியன தொகை செலுத்தும் முறையின் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளன. இருப்பினும் ஒரு சாதாரண மனிதனுக்குப் பணம் என்பது பணத்தாளும், நாணயங்களும்தான். ஏனெனில் இந்தியாவில் தொகை செலுத்தும் முறை, குறிப்பாக சில்லறைப் பரிமாற்றங்கள் இன்னமும் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது.…
Read More »மத்திய அமைச்சரவை
இந்திய அரசு – ஆள்பவர்கள் யார்… முழு விவரம் இது தகவல் ஒரு தகவல் தொகுப்பு. இந்தியக குடிமக்களான நம்மை ஆளப் போகும் அமைச்சர் பிரதானிகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு அவசியம் என்ற அடிப்படையில் இந்தத் தகவலைப் பதிவு செய்கிறோம். மத்திய அமைச்சரவையின் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் இணையமச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம் வருமாறு: பிரதமர் 1.டாக்டர் மன்மோகன் சிங் காபினெட் அமைச்சர்கள்…
Read More »பூமி
சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம், மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக இருக்கிறது. இந்த கிரகம் சுமார் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் அதிகம்;. மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள்…
Read More »சூரியக் குடும்பம்
இந்த உலகத்தை படைத்து ஆளும் இறைவன் தன் நாட்டப்படியே இவ்வுலகத்தை இயக்குகிறான். இந்த படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் படி குர்ஆனில் பல இடங்களில் இறைவன் கூறியிருக்கிறான். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்துகிறான். விஞ்ஞானம் காலத்திற்கு காலம் மாறுபட்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்ந்தாலும் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் பொதிந்துள்ளவைகளே. அறிவியல் என்பது ஒரு பொருள் ஏன்? எதற்கு? எப்படி? செயல்படுகின்றது என்று அறிவின் அடிப்படையில் அறிவது…
Read More »மாவட்ட முக்கிய அலுவலகங்களின் தொலைபேசி எண்கள்
Thoothukudi District (PBX Nos 2340601 to 2340605 STD No 0461 Fax No. 2340606) Email : [email protected] Website : http://www.thoothukudi.tn.nic.in Designation / Section Name Direct PABX Resi. Collector Thiru C.N Maheswaran IAS 2340600 2320050 2326747 SP 2340200 2330111 DRO 2340400 2340999 PO, DRDA 2340575 2341197…
Read More »