பொது
ரமலான் மாத நிகழ்ச்சிகள்
ரமலான். பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜிலில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறுகிறது. பிறை 1 முதல் 30 வரை வித்ரிய்யாவிற்கு விளக்கவுரை காலையில் நடைபெறுகிறது. பிறை1- புனித ரமலான் நோன்பு ஆரம்பம். இரவு தராவீஹ் தொழுகையும், வித்ரிய்யா மஜ்லிஸும் ஓதப்படுகிறது. அநேகமான மையவாடிகள் உள்ள பள்ளிவாயில்களில் பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றப்படுகிறது. நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க எல்லா பள்ளிகளிலும் ஏற்பாடு…
Read More »ஷஃபான் மாத நிகழ்ச்சிகள்
ஷஃபான் பிறை 1- புனிதமிகு புகாரி ஷரீஃப்பில் நேர்ச்சை சோறு விநியோகம். பிறை 1- மகான் காழி அலாவுத்தீன் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கொடியேற்றம். பள்ளிகளுக்கு அரிசி மாவில் ரொட்டி தயாரித்து வாழைப்பழம், சந்தனபத்தி, சீனி, துவை செய்து கொடுக்கப்படுகிறது. பிறை14- மறைந்துவிட்ட முன்னோர்களுக்காக யாசின் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது. பிறை 15- நிஸ்பு ஷஃபான். மூன்று யாசின் ஓதுதல். பிறை 20 மகான் காழி அலாவுத்தீன்…
Read More »ரஜப் மாத நிகழ்ச்சிகள்
ரஜப் பிறை 1 புனிதமிகு புகாரி ஷரீஃப் ஆரம்பம். பிறை 1 முதல் 30 வரை புனித புகாரி ஷரீஃப் ஓதுப்பட்டு அதன் விளக்கவுரையும் நிகழ்த்தப்படுகிறது. பிறை2- புகாரி ஷரீஃப் நேர்ச்சை சோறு விநியோகம். பிறை 6 குத்புல் ஹிந்த் அதாயிற் றஸூல் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் குத்துக்கல் தெரு ஸூபி மன்ஜிலில் நடைபnறுகிறது. மாலை மௌலிது ஷரீஃபும் இரவில் திக்ரு மஜ்லிஸும்…
Read More »ஜமாஅத்துல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்
ஜமாஅத்துல் ஆகிர்(நாகூர் ஆண்டவர் மாதம்) பிறை 1 நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மௌலிது பிறை 10 வரை பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் ஓதுதல். பிறை 12 அஸ்ஸெய்யிது அப்துஷ் ஷகூர் தர்பா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி குத்பிய்யா மன்ஜிலில் கொண்டாடப்படுகிறது. பிறை 22 – அமீருல் முஃமினீன் அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கந்தூரியை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜில்…
Read More »ஜமாஅத்துல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்
ஜமாஅத்துல் அவ்வல் பிறை 1- காட்டு மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி தினத்தை முன்னிட்டு கொடியேற்றம். பிறை 14-காட்டு மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
Read More »ரபியுல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்
ரபியுல் ஆகிர் (முஹிய்யத்தீன் ஆண்டவர் மாதம்) பிறை 1- ஸெய்யிதினா கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூர்p வைபவ கொடியே ற்றம். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் புனித மௌலிது ஷரீஃப் ஓத ஆரம்பித்தல். பெண்கள் மத்தியில் காரண சரித்திரம் வாசிக்கப்படுகிறது.மஹ்லறாவில் காலை கத்முல் குர்ஆன் ஓத ஆரம்பித்தல். பிறை 6-மஹ்லறா நிறுவனர் மௌலானா அப்துல்லா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் கந்தூரி மஹ்லறாவில் நடைபெறுகிறது. பிறை…
Read More »ரபியுல் அவ்வல் மாத நிகழ்ச்சிகள்
ரபியுல் அவ்வல் (ரஸூலுல்லாஹ் மாதம்) பிறை1- நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் குதூகலமாக சுப்ஹானமௌலிது ஓத ஆரம்பித்தல். பிறை 1- மஹான் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவத்தை முன்னிட்டு காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் இரவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்துதல். பிறை 12- புனித மீலாது ஷரீஃப். பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில்…
Read More »ஸபர் மாத நிகழ்ச்சிகள்
ஸபர் மாதம்(சாஹிபு அப்பா மாதம்) பிறை 1- பரிமார் தெருவில் மறைந்து வாழும் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கொடியேற்றம். பிறை1- தைக்கா சாஹிபு ஒலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு கத்முல் குர்ஆன் ஓதுதல். காலை மௌலி ஷரீஃபும், மனாகிபுகளும் ஒதுதல். பிறை1- முஹிய்யத்தீன் பள்ளியில் தைக்கா செய்கு முஹம்மது சாலிகு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூ வைபவத்தை முன்னிட்டு காலையில்…
Read More »முகர்ரம் மாத நிகழ்ச்சிகள்
முஹர்ரம் மாதம் (ஹஸன் ஹுஸைனார் மாதம்) பிறை 1- இஸ்லாமிய புதுவருடப் பிறப்பு. பிறை 1- கோமான் தெருவில் பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மது சாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரியை முன்னிட்டு கொடியேற்றம். பிறை 1- ஊரில் எல்லாப் பள்ளி மற்றும் பெண்கள் தைக்காக்களில் இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் புனித மௌலிது ஷரீஃப் ஓதுதல். பிறை 6- இந்த நாளில் வீட்டிற்காக வேண்டி புதிதாக…
Read More »நீங்களும் சாதிக்கலாம்!
அன்புள்ள மாணவ மணிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். கல்வி ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே தனித் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கிறான். இருந்தபோதிலும் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால் சரியான அறிவை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள். இக்கால கல்வியானது அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. சில மாணவர்கள் சொல்கிறார்கள் எனக்கு சில பாடங்கள் கடினமாக இருக்கிறது என்று. ஆனால் உண்மையில் அதே பாடத்தில் பல மாணவர்கள் நூற்றுக்கு நூறு…
Read More »