பொது
நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்
1. பொய் சொல்வது 2. புறம் பேசுவது. 3. கோள் சொல்வது 4. இட்டுக் கட்டுவது. 5. பொய் சாட்சி சொல்வது. 6. பிறரை ஏசுவது.
Read More »நோன்பை முறிக்கும் காரியங்கள்
1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது. 2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது. 3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. 4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது. 5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது) 6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற…
Read More »நோன்பின் மக்ரூஹ்கள்
1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது. 2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது. 3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது. 4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது. .5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது. 6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.
Read More »நோன்பின் சுன்னத்துகள்
1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது) 2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது. 3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது. 4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது. 5. நோன்பு திறந்தவுடன்…
Read More »நோன்பின் பர்ளுகள்
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பின் பர்ளுகள்: 1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும். நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா – இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை…
Read More »ஸுஜூதுகள்
ஸஜ்தா ஸஹ்வு மறந்ததற்காக ஸுஜூது செய்தல்' என்பது இதன் பொருள் ஆகும். தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்த பின்பு ஸலாம் கொடுப்பதற்கு முன்பாக இரண்டு ஸஜ்தா செய்வதை இது குறிக்கிறது. இவ்விரண்டு ஸுஜூதுகளும் ஃபர்ளுகளை விட மேலதிகமான செயல்களாக இருப்பதால் இவற்றைச் செய்யத் தொடங்கும்போது 'மறதிக்காக ஸுஜூது செய்கிறேன்' என்றுநிய்யத் செய்வது ஃபர்ளாகும். இதில், سبحان من لاّينام ولايسهو என்று தஸ்பீஹ் ஓதுவது சிறப்பானது என்று…
Read More »சுன்னத்தான தொழுகைகள்
உபரியானவை எனப் பொருள் தரும் நபிலான வணக்கங்களை வணங்குவதால் நன்மைகள் கிடைக்கும்.அவைகளை விட்டுவிடுவதால் தண்டனை தரப்படுவதில்லை. ஃபர்ளான வழிபாடுகளில் ஏற்படும் குறைகளi மறுமையில் நிறைவுபடுத்துவதற்காகவே இந்த நபிலான வணக்கங்கள் உள்ளன. ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்: ளுஹர், அஸர் இவைகளுக்கு முன்பாக இரண்டிரண்டு ரக்அத்துகளாக நான்கு ரக்அத்துகளும், ளுஹருக்குப் பின்பு இரண்டிரண்டு ரக்அத்தாக நான்கு ரக்அத்துகளும், மஃரிபிற்கு முன் (நேரமிருப்பின்) இரண்டு ரக்அத்களும், பின் இரண்டு ரக்அத்துகளும், இஷாவிற்கு…
Read More »ஜும்ஆ
ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமை-நோயாளி, குழந்தைஈ பெண் நீங்கலாக பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். (நூல் : அபூதாவூத்) ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விசேஷமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத் தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்த பட்சம் ஜும்ஆவின் முதல் ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும்.2. ளுஹர்…
Read More »ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை:
ளுஹர், அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று பெயர். விதிமுறைகள்: 1. பயணத் தொலைவு 130 கிலோ மீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். 2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும். 3. கஸ்ரும்…
Read More »ஜனாஸா தொழுகை
ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு. 1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள், சந்தூக் பெட்டி ஆகிய யாவும் சுத்தமாக இருக்க வேண்டும். 2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்க வேண்டும். ஃபர்ளுகள்: 1. ஃபர்ளான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை கிப்லாவை நோக்கி அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும். 2. நின்று…
Read More »