வரலாறு
Saints of Kayalpatnam
1. ஹழரத் முத்து மொகுதூம் ஷஹீத் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி ஜமாஅத்துல் அவ்வல் பிறை 14 - ஹிஜ்ரி 539 ஜமாஅத்துல் அவ்லல் பிறை14 வஞ்சனை, சூனியம்,அகற்றக் கூடியவர்கள் பேய்,பிசாசு, நீக்க கூடியவர்கள் ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீத் வலி அவர்களுக்கு பாட்டனாராவார்கள்
Read More »ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஐந்து ரத்தின பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தவர்கள் சாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு தமிழிலும், அரபியிலும் கவி இயற்ற வல்லவராக விளங்கினார்கள் மாபெரும் இறைநேசச் செல்வர் ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறப்பு: ஹிஜ்ரி 1000 மறைவு: 19.ரபியுல் அவ்வல் ஹிஜ்ரி 1079. ஜியாரத் இருக்கும் இடம்: காயல்பட்டணம். அவர்களின் ஐந்து ரத்தினங்கள்…
Read More »மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு.
1) பத்ஹ{ஸ்ஸலாம் 2) பத்ஹத்தையான் 3) பத்ஹ{ல் மதீன் 4) மஙானீ 5) ஙனீமத்துஸ் ஸாலிஹீன் 6) மனாகிபுல் மவாஹிபு 7) மவாகிபுல் மஜீத் 8) அஸ்றாறுஸ்ஸலாத் 9) அஸ்றாருல் மாவாயிழு 10) ராதிபதில் ஜலாலியா 11) குத்பா நூரானிய்யா 12) குத்பா ராபியா 13) மிஃ;றாஜ் குத்பா 14) ஹத்யாமாலை 15) தலை பாத்திஹா 16) மஃரிபத்து தாலாட்டு 17) தோழிப் பெண் பதிகம். 18) நான்கு இமாம்கள்…
Read More »