வரலாறு
Kayalpatnam Tamil Writers and Poets-காயல்பட்டணம் தமிழ் புலவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
காயல்பட்டணத்தில் பிறந்த மார்க்க மேதைகளும், இறைநேசச் செல்வர்களும், கன்னித் தமிழில் இயற்றிய நூற்களையும் மற்றும் அரபு நூற்களையும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வ.எ நூலின் பெயர் ஆசிரியர் பெயர் 1. ஆயிரம் மசாலா (அதிசய புராணம்) வண்ணப் பரிமளப் புலவர் (எ) செய்யது இஸ்ஹாக் 2. மிஃராஜ் மாலை ஆலிப் புலவர் 3. 1) ரஸூல் மாலை 2) அதபு மாலை 3)நெஞ்சறிவு மாலை 4) தோகை மாலை 5)…
Read More »Descendants of Hazarath Sayyidna AbuBakkar Siddiq (Rali allahu anhu)-காயல்பதியில் கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச தலைமுறைப் பட்டியல்
Descendants of Hazarath Sayyidna AbuBakkar Siddiq (Rali allahu anhu) in Kayalpatnam:- 1. Abubakar Sidiq (Rali allahu anhu). 2. Abdur Rahman (Rali allahu anhu).2. Atheeq. 4. Muhammad. 5. Mueen 6. Abbas Almadni.7.Umar. 8.Abubakar. 9.Humjad Ali. 10. Abdur Rahman. 11. Usman Bagdadi. 12. Jalauddin Makki.13. Shamsuddeen Moulana. 14. Kazi Abdulla. 15. Kazi Abdul Azeez.…
Read More »Descendants of Noble Prophet Muhammad (sallalahu alaihi wa sallam)-காயல்பதியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச தலைமுறை பட்டியல்
Descendants of our Noble Prophet Muhammad (sallalahu alaihi wa sallam) in Kayalpatnam:- Descendants of our Noble Prophet Muhammad (sallallahu alaihi wa sallam) and the descendants of the first four Caliphs are living in Kayalpatnam. The pedigrees or genealogical tables given here are mostly taken from the handwritten note book…
Read More »நூஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டிருக்கும் செய்கு அப்துல் காதிர் லெப்பை என்ற அக்காது லெப்பை அவர்களின் மகனாக காயல்பட்டணத்தில் நூஹ் லெப்பை ஆலிம் வலி அவர்கள் பிறந்தார்கள். பதிமூன்று வயதில் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் சென்று முஹ்யித்தீன் அரபி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் புசூஸுல் ஹிகம் என்ற நூலை எடுத்தச் சென்று ஓதிக் கேட்டார்கள். அதற்கு அப்பா அவர்கள், ஆன்மீக ஆழிய கருத்துக் கொண்ட நூலாதலால், சிறு பிள்ளைக்கு ஓதிக் கொடுக்க…
Read More »ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி நாயகத்திற்கு ஐந்தாவது மகனாக கி.பி. 1051 ல் பிறந்தார்கள். இவர்களுக்கு தம் ஞான குரு பெரிய சம்சுத்தீன் வலி நாயபத்தின் தந்தையார் ஸலாஹுத்தீன் அவர்கள் பெயரைச் சூட்டினார்கள். தம் சகோதரர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடமே அனைத்துக் கல்விகளையும் கற்று தேர்ந்தார்கள். இவர்கள் அரபியில் 'உம்தத்துல் ஹுஜ்ஜாஜ்' என்ற நூலும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது 'லர்ரஃபல் ஆலம்' என்ற புகழ்ப்பாவையும் இயற்றியுள்ளார்கள்.…
Read More »ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…
Read More »ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…
Read More »ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் செய்கு சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக ஹிஜ்ரி 1035 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் இவர்களுக்கு தமது ஆன்மீக ஆசான் சம்சுத்தீன் வலி நாயகம் அவர்கள் பெயரை சூட்டி மகிழ்தார்கள். ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்கள். தம் தந்தையிடமே மார்க்க,ஆன்மீக கல்விகளை கற்றார்கள். கராமத்துடையவர்களாகவும், நல்ல ஆபிதானவர்களாவும் திகழ்ந்தார்கள். இவர்கள்…
Read More »தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹு வலி வலி ரலியல்லாஹு அன்ஹு
காயல் தந்த ஞான மாமேதை தைக்கா ஸாஹியு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வராக ஆமீனா அம்மையார் அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1242 ல் பிறந்தார்கள். தங்கள் தந்தையிடமே குர்ஆன், ஆன்மீகம்,மார்க்க கல்விகளைக் கற்று அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். மஹ்லறா மௌலானா அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதம கலீபாக (கலீபத்துல் குலபாவாக)வும் திகழ்ந்து,காதிரிய்யா தரீகை உலகமெங்கும் பரப்பினார்கள். செய்யிதலி பாத்திமா என்ற…
Read More »மாதிஹுர் ரஸூல் செய்கு சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு.
காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் செய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூன்றாவது மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042 ம ஆண்டு இவ்வுலகில் அவதரித்தார்கள். தமது தந்தையின் பெயராகிய சதக்கா என்ற பெயரை இவர்களுக்கு சூட்டினார்கள். தம் தந்தையிடம் குர் ஆனை ஏழு வயதிற்குள்ளேயே ஓதி முடித்து மனனமும் செய்துவிட்டனர். தன் தந்தையிடமே மார்க்க சட்டதிட்டங்களையும் படித்தார்கள். \ தந்தை தமது மகனை உயர்தரமான…
Read More »