வலிமார்கள்
ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி நாயகத்திற்கு ஐந்தாவது மகனாக கி.பி. 1051 ல் பிறந்தார்கள். இவர்களுக்கு தம் ஞான குரு பெரிய சம்சுத்தீன் வலி நாயபத்தின் தந்தையார் ஸலாஹுத்தீன் அவர்கள் பெயரைச் சூட்டினார்கள். தம் சகோதரர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடமே அனைத்துக் கல்விகளையும் கற்று தேர்ந்தார்கள். இவர்கள் அரபியில் 'உம்தத்துல் ஹுஜ்ஜாஜ்' என்ற நூலும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது 'லர்ரஃபல் ஆலம்' என்ற புகழ்ப்பாவையும் இயற்றியுள்ளார்கள்.…
Read More »ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…
Read More »ஹழரத் அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள்.…
Read More »ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் செய்கு சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக ஹிஜ்ரி 1035 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் இவர்களுக்கு தமது ஆன்மீக ஆசான் சம்சுத்தீன் வலி நாயகம் அவர்கள் பெயரை சூட்டி மகிழ்தார்கள். ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்கள். தம் தந்தையிடமே மார்க்க,ஆன்மீக கல்விகளை கற்றார்கள். கராமத்துடையவர்களாகவும், நல்ல ஆபிதானவர்களாவும் திகழ்ந்தார்கள். இவர்கள்…
Read More »தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹு வலி வலி ரலியல்லாஹு அன்ஹு
காயல் தந்த ஞான மாமேதை தைக்கா ஸாஹியு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வராக ஆமீனா அம்மையார் அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1242 ல் பிறந்தார்கள். தங்கள் தந்தையிடமே குர்ஆன், ஆன்மீகம்,மார்க்க கல்விகளைக் கற்று அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். மஹ்லறா மௌலானா அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதம கலீபாக (கலீபத்துல் குலபாவாக)வும் திகழ்ந்து,காதிரிய்யா தரீகை உலகமெங்கும் பரப்பினார்கள். செய்யிதலி பாத்திமா என்ற…
Read More »மாதிஹுர் ரஸூல் செய்கு சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு.
காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் செய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூன்றாவது மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042 ம ஆண்டு இவ்வுலகில் அவதரித்தார்கள். தமது தந்தையின் பெயராகிய சதக்கா என்ற பெயரை இவர்களுக்கு சூட்டினார்கள். தம் தந்தையிடம் குர் ஆனை ஏழு வயதிற்குள்ளேயே ஓதி முடித்து மனனமும் செய்துவிட்டனர். தன் தந்தையிடமே மார்க்க சட்டதிட்டங்களையும் படித்தார்கள். \ தந்தை தமது மகனை உயர்தரமான…
Read More »தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு
செய்கு அப்துல் காதிர் என்ற தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1191 ல் பிறந்தார்கள். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை முழுவதும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்கள் தமிழ் மற்றும் அரபி மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதில் 'அஹ்மதுல்லா' என்ற பைத் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்…
Read More »பெரிய முத்து வாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு: செய்யிது அஹ்மது வலி என்ற பெரிய முத்துவாப்பா அவர்கள் ஷெய்கு இஸ்மாயில் வலி அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1187 ல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே ஹாபிழாக திகழ்ந்தார்கள். இவர்கள் நாகூரில் உள்ள குத்பு வஜ்ஹுத்தீன் என்ற ஞானாசிரியடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் 7 வருடம் காடுகளில் சுற்றித் திரிந்து தவம் செய்தார்கள். பின்பு முத்து வியாபாரம் செய்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1293 ல்…
Read More »ஆயிசா வலி(சொர்க்கத்துப் பெண்):
இவர்களின் அடக்கஸ்தலம் மேலப் பள்ளியில் உள்ளது. இவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மச்சி முறையாகும். ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்கள் பேரில் மர்திய்யா இயற்றியுள்ளனர்.
Read More »செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு
காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக்…
Read More »