செய்திகள்
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நாட்கணக்கில் கட்டிக் கிடக்கும் தண்ணீரால் வீடுகள் கட்டிடங்களின் அடித்தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பூமியில் புதைகின்றது விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டிடங்கள் பலவீனம் ஆகின்றன மரங்கள், மின் கம்பங்கள் சாய்கின்றன நல்ல தண்ணீருடன் குப்பையும் கலந்து அசுத்தம் ஆகின்றது நிலத்தடி நீரும் கெட்டுப் போக வழி வைக்கின்றது நகரெங்கும் துர்நாற்றம் கொசுக்கள் நோய்க்கிருமிகள் பெறுகின்றன…
Read More »சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
நமது பகுதியில் நடைமுறையில் உள்ள நல்ல செயல்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தகவல் திரட்டி இந்த தளத்தில் பகிர்ந்து வருகிறோம் அந்த அடிப்படையில் இன்று நமது பகுதியில் பிரபல்யமான இந்த கவிதை யாரால் சொல்லப்பட்டது என்பது பற்றிய தகவல் தொகுப்பு…. சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ வல்லவா அல்லலை போக்குநீ அல்லாஹ் அடியாரை காக்குநீ ஆலநபி அவர் பொருட்டினால் ஆல்அசு ஹாபுகள் பொருட்டினால் அன்பியா அவ்லியா பொருட்டினால் அண்ணல…
Read More »தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு
29/10/2019ரபியுல் அவ்வல் பிறை 1 முஹ்யித்தீன் பள்ளியில் இன்று நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸில் தர்ஹா பராமரிப்பு பேரவையின் லோகோ அப்பள்ளியின் தலைவர் மூலமாக வெளியிடப்பட்டதுஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர் தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்முதல் வட்டம் இந்தியாவின் ராஜா அஜ்மீர் ஹாஜா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தர்ஹாவின் மேற்பகுதியை குறிக்கின்றதுஅடுத்து காணப்படும் நீலநிறம் அனைத்து தரீக்காவின் தலைவராக இலங்க கூடிய முஹ்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி…
Read More »தர்ஹா பராமரிப்பு பேரவை
20/10/2019 இறைமறையின் இனிய வசனங்களோடு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கிய இன்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் மூன்றாவது முறையாக கூடியுள்ள தர்கா பராமரிப்பு பேரவையில் அதிக எண்ணிக்கையிலான ஜமாத் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் கடந்த இரண்டு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது வந்திருந்தவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியாக கடைசிவரை பயணிப்போம் சட்டங்களை மதித்து வாழ்வோம் என உணர்வுபூர்வமாக வாக்களித்தார்கள் தர்ஹா பராமரிப்பு பேரவை மிகவும்…
Read More »சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி
12/10/2019 சனிக்கிழமை காயல்பட்டணம் சின்ன ஸாஹிப் அப்பா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற கௌதனா ஷெய்ஹனா ஷெய்கு அப்துல் காதர் தைக்கா ஸாஹிப் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 169 வது கந்தூரி தினத்தை முன்னிட்டு போர்வை போர்த்தும் நிகழ்வு நடைபெற்றது பல்லாக்கில் பிள்ளைகளை ஏற்ற முன்பதிவு செய்த பெற்றோர்கள் பிள்ளைகளை தயார் செய்து இரவு 8 மணிக்கே சொளுகார் தெருவுக்கு கொண்டு வந்து இருந்தனர் போர்வை ஊர்வலம்…
Read More »காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு
காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம் அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ்…
Read More »