November 14, 2025

Kayalpatnam

  • Kayalpatnam
  • கல்வி
  • செய்திகள்
  • தலங்கள்
    • தர்ஹா
    • தைக்கா
    • பள்ளிவாசல்
    • பெண்கள் தைக்கா
  • பொது
  • வரலாறு
    • காயல்பட்டணம்
    • வலிமார்கள்
  • வழக்கங்கள்
  • 12 New Articles
    • 4 weeks ago காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
    • October 6, 2025 மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?
    • October 2, 2025 சென்னை – தூத்துக்குடி விமான சேவை வலி பெறுகிறது: தினம் 7 விமானங்கள்!
    • September 18, 2025 பேசும் படம்: 1945-ம் ஆண்டு காயல்பட்டினம் மஜ்லிஸுல் கெளது மீலாது விழா – வரலாறு புத்துயிர் பெறுகிறது!
    • September 17, 2025 திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
    • September 15, 2025 காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு
    • September 7, 2025 இன்று இரவு சந்திர கிரகணம்
    • September 1, 2025 ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு
    • September 1, 2025 12ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெற்றது
    • September 1, 2025 நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
    • August 31, 2025 மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
    • August 30, 2025 விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
Home தலங்கள் பள்ளிவாசல் (page 4)

பள்ளிவாசல்

  • புதுப்பள்ளி:

    Editor May 27, 2008
    0 1,108

    மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.      ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள்.…

    Read More »
  • முஹ்யித்தீன் பள்ளி

    Editor May 27, 2008
    0 794

                குத்துக்கல் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளி கட்டி திறக்கப்பட்ட வருடம் ஹிஜ்ரி 1299 ஷவ்வால் பிறை 5.சிங்கப்பூரார் என்ற புகழுக்குரிய அல்-ஹாஜ் உ.து. இபுறாகீம் அவர்களும், அல்-ஆரிபுபில்லாஹ் அல்-முஹிப்பிற்றஸூல் செய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கம்பெனியார் வகையறாக்கள், ஹாஜி சே.கு. அப்பா குடும்பத்ததர் மற்றும் ஹாஜி குளம் செண்டு முஹியித்தீன் அப்துல் காதிர் ஆலிம் ஆகிNயுhர்…

    Read More »
  • குத்பா பெரிய பள்ளி

    Editor May 27, 2008
    0 1,101
    பள்ளிவாசல்

                            காயலில் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி பெரிய பள்ளியாகும். இதை கெய்ரோவிலிருந்து வந்த முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் பெரிய நாதாக்கள் ஹிஜ்ரி 228 (கி.பி.843) ல் கட்டினார்கள். முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரிய பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.     கி.பி. 1300 ல் சுல்தான் ஜமாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியை புதுப்பித்து கட்டினார்கள். இப்பள்ளி மையவாடியில் ஆயிரக்கணக்கான இறை…

    Read More »
  • Masjids in Kayalpatnam

    Editor April 9, 2008
    0 1,917

    The Jumma Mosques 1. Periya Kutba Palli [more than 1200 years old] 2. Siriya Kutba Palli [more than 1200 years old] 3. Al-Jamiul Azhar Jumma Mosque [bulit around 1960] The other masjids :- 1. Ahamed Nainar Palli 2. Appapalli [named after Imam Sham Shihabudeen APPA RA – “Appa” Palli] (Appapalli…

    Read More »
Previous page
Top Tags Kayalpatnam காயல்பட்டணம் தமிழ் தர்கா ஸியாரத் ஸாம் ஷிஹாப்தீன் அப்பா அப்பா பள்ளி கவிதை History Woondi Aalim Ladies Thaika ஜியாரத் தர்ஹா காயல்பட்டினம் சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ

Kayalpatnam, A 1300+ Year Old Heritage Town

© Copyright 2019 - Kayalpatnam.in; Powered by SmartSoft
  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact Us