தலங்கள்
ஜன்னத்துல் காதிரிய்யா தைக்கா
சதுக்கைத தெருவில் பெரிய சதுக்கைக்கு மேற்புறமாக செய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27…
Read More »செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா
குத்துக்கல் தெரு-காட்டுத் தைக்காத் தெருவிற்கு இடைப்பட்ட ரோட்டில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு…
Read More »ஷாஹிதிய்யா பெண்கள் தைக்கா
கோமான் மேலத் தெருவில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல்.…
Read More »பெண்கள் தைக்காக்கள்
எந்த ஊருக்கும் இல்லாத தனியான இடம் காயல்பட்டணத்திற்கு உண்டு. பெண்கள் வந்து செல்வதற்கென்று தனியான பாதைகள்(முடுக்குகள்) இங்குண்டு. பெண்கள் தனியாக வணக்க வழிபாடுகள் நடத்துவதற்கென்று தனியாக தைக்காக்கள் இங்குண்டு. ஆண்கள் இமாம்களாக மறைவாக நின்று தொழுகை நடத்துவார்கள். சில சமயம் பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவதும் உண்டு. சிறுவர்களுக்கான மத்ரஸாக்கள், அவர்களுக்கான போட்டிகள் நடத்துவதும் மீலாது விழாக்கள், கந்தூரி விழாக்கள் நடத்துவதும் பெண்களை ஹஜ்ஜிற்கு வழி…
Read More »ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
ஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு காலம் : ஹிஜ்ரி 980 – 1077 (கி.பி. 1573 – 1667) இயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா. ஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு… ஒரு நாள் இரவு…
Read More »குத்பிய்யா மன்ஜில்
அல் குத்புற்றப்பானி அஸ்ஸெய்யிது அப்துஷ ஷகூர் அல் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் அமைந்துள்ளது.1990 ம் ஆண்டு ஸெய்யிது ஸாதாத் செய்கு மூஸல் காழிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் புதுக் கடைத் தெருவில் திறந்து வைக்கப்பட்டது. 1. மீலாது ஷரீபு வைபவம் ரபீயுல் அவ்வல் பிறை 12 அன்று நடைபெறும். 2. கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம் ரபீயுல் ஆகிர் பிறை 11 அன்று நடைபெறும்.…
Read More »ஸூபி மன்ஜில்
பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ் நடைபெறும். ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல். ஷவ்வால் பிறை 10 மாலை காயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி…
Read More »முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளி – கடற்கரை பள்ளி
காயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் வாழும் முஸ்லிம்களுக்காக அங்கு வாழும் முஸ்லிம்களால் சுமார் 1992 ம் வருடவாக்கில் மௌலானா மௌலவி அஷஷய்கு S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் வருடம் பள்ளி திறக்கப்பட்டது. இங்கு ரபியுல் அவ்வல் மாதம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு மீலாது விழா எடுக்கப்படுகிறது. …
Read More »ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி
1955ம் ஆண்டு ஜும்ஆ பத்வா வெளிவந்தது.நகரின் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸி கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் இப் பள்ளி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் தாய்மொழியில் குத்பா பிரசங்கம் செய்யப்படாததல் இருந்த காலகட்டத்தில், முதன்முதலாக இந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே மிம்பரில் நின்று தமிழிலேயே குத்பா பிரசங்கம் செய்யப்பட்டு வருகிறது. ஹிஜ்ரி 1378 ரபியுல் அவ்வல் பிறை 12 (26-09-1958) வெள்ளிக்கிழமை மௌலவி மு.க. செய்யிது இபுறாகிம் ஆலிம் அவர்கள்…
Read More »K.M.T.பள்ளிவாசல்
கே.எம்.டி. மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் தொழுவதற்கு வசதியாக மருத்துவமனை வளாகத்தில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது.
Read More »