தலங்கள்
ஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி
காயல்பட்டணம் நெய்னார் தெருவில் கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியாகும். இப் பள்ளியின் முகப்பில் பெண் வலியுல்லாஹ் ஒருவரது கபுறு ஷரீஃபு உள்ளது. அக் காலத்திய காழி ஒருவரின் மகளுடைய கபுறு ஷரீஃப் என்று சொல்லப்படுகிறது. ஹிஜ்ரி 1430 , மார்ச் 1, 2009 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா அழைப்பிதழ்! நாள்: ஹிஜ்ரி 1430 ரபீயுல் அவ்வல் பிறை 3…
Read More »மஸ்ஜிதுர் ரஹ்மான்
2006ம் வருடம் கட்டப்பட்ட பள்ளி இது. புதிதாக விரிவாக்கப்பட்ட ஊர் பகுதியான ஹாஜி அக்பர்சா நகரில் இப் பள்ளி உள்ளது.
Read More »கற்புடையார் பள்ளி
கீழ நெய்னார் தெருவில் அமைந்துள்ள பள்ளி இது. மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று. இப்பள்ளிக்கருகே குளம் ஒன்றுள்ளது. முஹம்மது அபுபக்கர் வலி ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு அடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு வருடாவருடம் கந்தூரி விழா எடுக்கப்படுகிறது.
Read More »மொட்டையார் பள்ளி (கோமான் பள்ளி)
கோமான் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. கி.பி. 875 லேயே இப் பள்ளி கட்டபட்டு விட்டது. ஜமாஅத் கட்டுப்பாடான இங்கு கோமான் மேலத் தெரு, கோமான் நடுத் தெரு, கோமான் கீழத் தெருக்கள் உள்ளன. 1. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரில் சுபுஹான மௌலிது ஓதுதல். 2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை…
Read More »இரட்டைக்குளத்துபள்ளி (மஸ்ஜிது மீகாயில்)
காயல்பட்டணம் நெய்னார் தெரு சதுக்கைத் தெருக்களுக்கிடையே இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளியின் மேற்கிலும் கிழக்கிலும் குளங்கள் இருந்ததால் இது இரட்டை குளம் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மகான் செய்கு சதக்கத்துல்லாஹில் காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியில் தங்கி மார்க்கம் போதித்து வந்தார்கள். இச் சமயத்தில் வானவர் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாடி மழை பொழிய வைத்ததினால் இப் பள்ளி மீகாயீல் பள்ளி என்று…
Read More »ஆறாம் பள்ளி
தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் காயல்பட்டணம் பிரதான வீதியில் இப் பள்ளி அமைந்துள்ளது. நகரின் பூர்வீகமான பள்ளிகளில் இதுவும் ஒன்று. இப்பள்ளியின் பெயரால் ஆறாம்பள்ளி தெரு என்ற தெரு உள்ளது. 1. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல். 2. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான…
Read More »ஹாஜியப்பா தைக்கா பள்ளி
மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார் மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களால் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இறை தியானம் செய்வதற்கு தைக்கா ஒன்று உருவாக்கப்பட்டது. தைக்காவை உருவாக்கிய மகான் மறைந்த பின் காலப்போக்கில் இது பள்ளியாக மாற்றப்பட்டது. மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களின் அடக்கஸ்தலம் இப் பள்ளியிலேயே அமைந்துள்ளது. மகான் அவர்களுக்கு…
Read More »அரூஸிய்யா தைக்கா பள்ளி
காட்டுத் தைக்கா தெருவில் இப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. காட்டுத் தைக்கா இருந்த இடத்தில் இப் பள்ளிவாசல் கட்டப்பட்டு 1952 ல் திறந்து வைக்கப்பட்டது. 1. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு…
Read More »அப்பா பள்ளி
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக்…
Read More »குட்டியப்பா பள்ளி
காயல்பட்டணத்தின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புள்ள பள்ளி இது. கோமான் தெரு முதல் காட்டுத் தெரு வரை ஒரே தெரு அமைக்கப்பட்டதும் அத் தெருக்களில் பல பள்ளிகள் கட்டப்பட்டதில் கட்டப்பட்ட ஒரு பள்ளியாகும். காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது குடியிருப்புகள் வந்துவிட்டன. இப்பள்ளிக்கு அருகிலுள்ள அலியார் தெருவில் பூவப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ளார்கள்.
Read More »