Uncategorized
மரணம் எங்கிருந்தாலும் வரும்
அக் காலத்தில் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவருடைய உயிரைப் பறிக்க நாடினால், மனித உருவில் வந்து அங்குள்ள எல்லோருடைய பார்வையிலும் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் ஹஜ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவையில் வீற்றிருந்தார்கள். மந்திரிப் பிரதானிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் அங்கு அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார். வந்தவர் அச்சபையிலிருந்து ஒருவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு பிறகு வெளியே சென்று விட்டார். அவர் அப்படி முறைத்துப்…
Read More »பசித்து இருந்த தலைவர்கள்.
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன் ஹு அவர்களும் ஒரு நாள் தங்கள் வீட்டிலிருந்து நடுப்பகல் நேரத்தில் மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து இருந்தனர்.அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இந்த கடுமையான நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன? என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, தாங்க முடியாத பசியின் காரணத்தால் வந்ததாக கூறினார்கள். இதைக் கேட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின்…
Read More »ஷைத்தான் கொண்டுள்ள ஆசை!
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் அனுமதிப்படி மக்களை கப்பலில் ஏற்றிவிட்டு அவர்களும் கப்பலில் ஏறியபோது, அங்கு ஒரு வயோதிகன் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவனை அவர்கள் முன்னர் பார்த்திராததால், நீர் ஏன் இதில் ஏறினீர்? உம்மை எவர் இதில் ஏற்றிக் கொள்ள அனுமதித்தார்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் கிழவன்,' 'நானாகவே இதில் ஏறிக் கொண்டேன். இங்குள்ளவர்களின் இதயங்களைக் கெடுப்பதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களின் உடல் உம்மோடு இருப்பினும் உள்ளம் என்னோடுதான்…
Read More »மனப் பக்குவம் பெற வேண்டுமா?
கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து தீட்சை (முரீது) கேட்டார். அப்போது அவர்கள் 'நீங்கள் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும். அதுவும் ஹராமான உணவு கலந்து விடக் கூடாது. நினைவிருக்கட்டும்' என்றார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று 30 நாட்கள் கழித்து வந்து ஹழ்ரத் அவர்களே! தாங்கள் கூறியபடி நான் மூன்று நாட்கள் நோன்பு வைத்து விட்டேன் என்று கூறினார். ஹழ்ரத் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு…
Read More »முள்ளங்கி (Mooli)
முள்ளங்கி தின்றவன் அதன் நாற்றம் வருமே எனப் பயந்தால் என்னை நினைத்துக் கொள்ளவும் என்றும், அப்போது என் மீது சலவாத்து ஓதட்டும் என்றும் நபிபெருமானார் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஸபருஸ் ஸஆதாவில் காணப்படுகிறது. முள்ளங்கியை உண்பதால் பசியும், போக சக்தியும் அதிகரிப்பதுடன், தொண்டை சம்பந்தமான வியாதிகள் குணமாகிக் குரலும் இனிமையாகிறது. மூத்திரக் காயில் உண்டாகும் கற்களை இது கரைக்கும் தன்மையுடையது. வெட்டை நோய்க்கும், மூத்திர அடைப்பை நீக்கும் மருந்தாகவும் உதவுகிறது.…
Read More »தேள்கடிக்கு
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் விரலில் தேள் ஒன்று கொட்டி விட்டது. எனவே தொழுகை முடிந்ததும், 'தேள் நபிமார்களையும் விடுவதில்லை. உம்மத்துக்களையும் விடுவதில்லை' என்று கூறிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் உப்பைக் கலந்து விரலை அந்தத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டு வலி நீங்கும் வரையில் ஸூரத்துல் இக்லாஸ், பலக், நாஸ் ஆகிய மூன்று ஸூராக்களை ஓதிக் கொண்டிருந்தார்கள்.…
Read More »கொலஸ்ட்ரால் – பலாபலன்கள்!!!
கொழுப்பு (Fat or Lipids) கொலஸ்ட்ரால் (Cholesterol) நல்லதா? அல்லது கெட்டதா? என்று பார்க்கப்போனால் அது நல்லது என்று உங்களுக்குப் பதில் கிடைக்கும். அப்படியிருக்க கொலஸ்ட்ரால் என்றால் மக்கள் பயப்படுவது ஏன்? அதைப் பற்றி விபரமாக அறிந்தால் அந்தப் பயமும் போய் விடும். கொழுப்பு என்பது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஒரு முக்கியமான சத்துப் பொருள். நமது தினசரி உணவில் குறிப்பிட்ட அளவு கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பொருளும்…
Read More »நோயின்றி நலமாக வாழ கடைப்பிடிக்க வேண்டியவை
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். தினமும் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். நல்ல காற்றை சுவாசிக் வேண்டும். வாயால் சுவாசிக்க கூடாது. மூக்கால் சுவாசிக்க வேண்டும். சாப்பிடும் போது பேசக் கூடாது. உணவை நன்றாக மென்று நிதானமாக சுவைத்து சாப்பிட வேண்டும். தினசரி உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள், நெய், மோர்…
Read More »அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள். நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது. விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.…
Read More »மருந்துகளின் வகைகள்
சித்தமருத்துவத்தில் அகமருந்துகள் அகமருந்துகள் மொத்தம் 32 வகைப்படும். அவை: 1.சுரசம் 2. சாறு 3. குடிநீர் 4.கற்கம் 5. உட்களி 6. அடை 7. சூரணம் 8. பிட்டு 9. வடகம் 10. வெண்ணெய் 11. மணப்பாகு 12. நெய் 13. சுவைப்பு 14. இளகம் 15. எண்ணெய் 16. மாத்திரை 17. கடுகு 18. பக்குவம் 19. தேனூறல் 20. தீநீர் 21. மெழுகு 22. குழம்பு 23.…
Read More »