Uncategorized
ஜகாத்தாய் வழங்கிடத் தகுதிபெறும் பொருட்களிலிருந்து, ஜகாத்தின் அளவீடுகள்
1. தங்கத்திலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்து 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 85 கிராம் தங்கத்தை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி. கிராம் தங்கத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும். 2.வெள்ளியிலிருந்து வழங்கவேண்டிய ஜக்காத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே, ஜகாத்து கடiமாயன குறைந்த பட்ச அளவாகிய 595 கிராம் வெள்ளியை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 14 கிராம் 895 மி.கி வெள்ளியை ஜக்காத்தாக…
Read More »ஜகாத் வழங்கக் கடமைபட்டவர்களிடம் இருக்க வேண்டிய நிதியின் அளவு
1. ஜகாத்து நிதி தங்கமாக இருந்தால், 85 கிராமுக்கு; குறையாத அளவு தங்கத்தை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். 2. வெள்ளியாக இருந்தால் 595 கிராமுக்கு குறையாத அளவு வெள்ளியை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். 3. ரூபாய் நோட்டுகளாக இருந்தால் 85 கிராம் தங்கத்தின் அன்றைய மார்க்கட் விலை என்ன? என்ற விபரத்தைத் தெரிந்து, அந்த விலைக்குக் குறையாத அளவு ரூபாயை ஒருவருடம் முழுவதும் கைவசம்…
Read More »ஜகாத் விளக்கமும், கொடுக்க தகுதி வாய்ந்த பொருட்களும்
'இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்'-(குர்ஆன் 2:54) ' எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்' (குர்ஆன் 57:7) இஸ்லாத்தின் நான்காவது கடiமாயன 'ஜக்காத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல இறைவனால் வகுக்கப்பட்ட வளமையான பொருளாதாரத் திட்டம் ஆகும். 'ஜகாத்' எனும் அரபிச் சொல்லுக்குத் 'தூய்மை படுத்துதல்' என்று பொருள். செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக வெளளியேற்றப்பட்டாக…
Read More »ஜகாதுல் பித்ர் விபரம்
பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்: பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது. அளவு: ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி…
Read More »நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்
1. தங்கடமான வியாதியஸ்தர்கள். 2. நீண்ட பிரயாணம் செய்யக் கூடியவர்கள் 3. தாகத்தால், பசியால் நாசத்தை பயந்தவர்கள். இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து விடலாம். ஆனால் இவர்கள் திரும்ப களா செய்ய இயலாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் அதாவது முக்கால் லிட்டர் அரிசி…
Read More »நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்
1. பொய் சொல்வது 2. புறம் பேசுவது. 3. கோள் சொல்வது 4. இட்டுக் கட்டுவது. 5. பொய் சாட்சி சொல்வது. 6. பிறரை ஏசுவது.
Read More »நோன்பை முறிக்கும் காரியங்கள்
1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது. 2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது. 3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. 4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது. 5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது) 6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற…
Read More »நோன்பின் மக்ரூஹ்கள்
1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது. 2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது. 3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது. 4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது. .5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது. 6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.
Read More »நோன்பின் சுன்னத்துகள்
1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது) 2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது. 3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது. 4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது. 5. நோன்பு திறந்தவுடன்…
Read More »நோன்பின் பர்ளுகள்
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பின் பர்ளுகள்: 1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும். நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா – இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை…
Read More »