Uncategorized
தயம்மும்
இச்சொல் சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல் என்ற பொருளைத் தரும். தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹு செய்வதற்கு இச் சொல் வழங்கப்படுகிறது. தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் குடிப்பதற்கு தேவைப் பட்டால் அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மும் செய்து கொள்ளலாம். நஜீஸ் இல்லாத சுத்தமான புழுதி கலந்த மண்ணினால் தயம்மும் செய்ய வேண்டும். செம்மண், காவி மண்…
Read More »கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக…
Read More »பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி
புதிய பள்ளிவாசல்: காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை ஒட்டி விரிவாக்கம் பெற்றுள்ள நமதூரின் ஒரு பகுதி காயிதேமில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 23 வருடங்களுக்கு முன், இப்பகுதி நிலங்ளுக்கு சொந்தக்காரரான காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த பி.டி.எஸ்.இப்றாஹீம் அவர்கள் இந்த நிலத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் பள்ளி ஒன்று கட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே வணக்கவழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பள்ளிக்குரிய நிலத்தை சுன்னத் வல் ஜமாஅத்…
Read More »உடல் பருமன் குறைக்க வழி!
உடல் பருமன்(Obesity) உடல் பருமன் பிரச்சனையில் இரண்டு வகை உண்டு. 1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி (Morbid Obesity) 2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் 'அப்டமினல்' அல்லது 'சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி' (Centripetal Obecity) மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ஸட்ரால், சர்க்கரை…
Read More »தொழுக மக்ரூஹான நேரங்கள்:
1.பஜ்ரின் பர்ளுத் தொழுகையை தொழுதபின் பொழுது உதயமாகும் வரையிலும் 2. பொழுது உதயமாகி ஓர் ஈட்டியின் அளவுக்கு அடிவானில் அது உயரும் வரையிலும் 3. வானில் சூரியன் உச்சியில் இருக்கும்போதும். 4. அஸரின் ஃபர்ளுத் தொழுகையை முடித்தபின் பொழுதடையும் வரையிலும். 5. பொழுதடையும்போதும். இந்த நேரங்களில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை, மற்றும் இஹ்ராமிற்குரிய நஃபில் தொழுகை ஆகிய மூன்று தொழுகைகளை மட்டும் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.வெள்ளிக் கிழமை…
Read More »ஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள்
தொகுப்பு: W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் ஸஜ்தாவாகிறது தொழுகையில் செய்யக்கூடிய தனித்துவமான,சிறப்பு வாய்ந்த ஒரு செயலாகும். கடமையான வணக்க வழிபாடான தொழுகையின் அடிப்படை தத்துவம்,மனிதர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை கொடுப்பது மட்டுமல்ல,மேலும் மனித உடல் முழுவதற்கும் தேவையான மருத்துவ நன்மைகளை அதிகம் வழங்க கூடியதாக இருப்பதாக வல்லுனர்களால் ஆராய்ந்து உணர்த்தப்பட்டது. இப்னு மாஜா எனும் ஹதீது கிரந்தத்தில் ஒரு ஹதீது,சர்வலோக அரசர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,“தொழுகையாகிறது அனேக…
Read More »ஒளு:
தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும். முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -அல்-குர்ஆன் (5:6) இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.…
Read More »பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி…
Read More »நபிமார்கள் தொழுத முதல் தொழுகைகள்
எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்: 1. பஜ்ர் – ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) 2. ளுஹர் – இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 3. அஸர் – யாகூப் (அலைஹிஸ்ஸலாம்) 4. மஃரிப் – தாவூது (அலைஹிஸ்ஸலாம்) 5. இஷா – யூனூஸ் (அலைஹிஸ்ஸலாம்)
Read More »தொழுகையின் குறிக்கப்பட்ட நேரங்கள்
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிப்பிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (ஆல்குர் ஆன் :4:103). ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும். நாள்தோறும் நிறைவேற்றப்படும் வாஜிபான தொழுகை மொத்தமாக பதினேழு ரகஅத்துகளாகும். சுபஹ் – இரண்டு ரகஅத்துகள் ளுஹர் – நான்கு ரகஅத்துகள் அஸர் – நான்கு ரகஅத்துகள் மஃரிப் – மூன்று ரகஅத்துகள் இஷா – நான்கு ரகஅத்துகள்…
Read More »