துல்கயிதா மாத நிகழ்ச்சிகள்
துல்கயிதா
பிறை1 ஹஜ்ரத் ஹாபிழ் அமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹஜ்ரத் உமர் வலி நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு மற்றும் ஹஜ்ரத் காஸிம் புலவர் ரலியல்லாஹு அன்ஹு ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் கந்தூரி தினத்தை முன்னிட்டு கொடியேற்றம். அந்தந்த இடங்களில் கத்முல் குர்ஆன் காலையில் ஓதப்படும்.
பிறை12 காஸிம் புலவர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம்.
பிறை 13 ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் போர்வை போர்த்தும் நிகழ்ச்சி குதிரை, யானை, பல்லாக்குடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு போர்வை போர்வை போர்த்தப்படுகிறது.
பிறை 14 ஹஜ்ரத் ஹாபிழ் அமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹஜ்ரத் உமர் வலி நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கந்தூரி வைபவம்.
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…