Home Uncategorized வைபங்கள்:
Uncategorized - November 1, 2010

வைபங்கள்:

வைபங்கள்:

1.    வீட்டில் நடைபெறும் விழாக்கள்.

2.    பொது விழாக்கள்.

வீட்டில் நடைபெறும் விழாக்கள்:

குழந்தை உண்டாகியது தெரிந்ததும் 3வது மாதத்தில் காவல் துஆ போடப்படுகிறது.

7 வது மாதத்தில் அணியாடை கிழிக்கும் விழா

பேறுகால சாமான்கள் கொடுக்கப்படும்.

குழந்தைக்கு மேல் கழுவுதல்

பெயர் சூட்டும் விழா.

முடி ,றக்குதல்

பெயர் வைக்கும் வைபவம்

ஓத வைத்தல்.

சுன்னத் மற்றும் காது குத்தும் விழா.

வயதுக்கு வருதல்.

திருமணம்

பயணம்: ஹஜ், உம்ரா ஜியாரத் வழியனுப்புதல், ஸபர் திரும்புதல் மற்றும் ஹஜ் வரவேற்றல்.

வபாத்து: மையித்தை அடக்கம் செய்தல், பக்கத்து வீட்டு ஆட்கள் அன்று கொடுக்கும் விருந்து. பெண்கள் ,த்தா

3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா, வருட பாத்திஹா.

வீடு குடிபுகும் விழா: வானக்குழி, நிலை விடுதல், குடிபுகுதல்.

பொது விழாக்கள்:

பெருநாட்கள், தக்ப:Pர் கழித்தல்

ஆறு நோன்பு பெருநாள்.

கொலக்கட்டை பெருநாள் நிஸ்பு ஸஃபான் வலாத்து

ஹிஜ்ரி வருடப் பிறப்பு

முஹர்ரம் பிறை 6 புதிதாக தங்கம் வாங்குதல்
ஆஷ{ரா தினம்
ஒடுக்கத்துப் புதன்

கந்தூரி கத்முல் குர்ஆன், கொடியேற்றம், பெண்கள் கந்தூரி.

ரமலான்: தராவீஹ், வித்ரிய்யா, ஸஹர், ,ப்.தார். 12, 17, 21, 24, 27 பிறை நோன்புகள்.

29வது பிறை தமாம் பள்ளிகளில் தமாம் சாப்பாடு.

மிஃராஜ் பிறை ரஜப் 27

புகாரி ஷரீபு துஆ ஓதுதல்.

மீலாது நபி, முஹிய்யத்தீன் ஆண்டகை மௌலிது

திங்கள், வெள்ளி பிறை 14 அன்று ராத்திபுகள்.,திக்ருகள், புர்தா, ஸலாம் பைத், ஜும்ஆ
 

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…