Home Uncategorized ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா ரலியல்லாஹு அன்ஹு

ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா ரலியல்லாஹு அன்ஹு

மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார் மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இறை தியானம் செய்வதற்கு தைக்கா ஒன்று உருவாக்கப்பட்டது. தைக்காவை உருவாக்கிய மகான் மறைந்த பின் காலப்போக்கில் இது பள்ளியாக மாற்றப்பட்டது. மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களின் அடக்கஸ்தலம் இப் பள்ளியிலேயே அமைந்துள்ளது. மகான் அவர்களுக்கு வருடாவருடம் கந்தூரி நடந்து வந்தது. இம் மகான் அவர்களின் பெயராலேயே இது ஹாஜி அப்பா தைக்கா தெரு என அழைக்கப்படுகிறது.
2008 ம் வருடம் இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டது.

Sayyid Muhammad Alim Haji Appa Wali: (Around 1575 A.D) 

         Sayyid Muhammad Alim Haji Appa Wali was a son-in – law of the famous Shaikh Ali Nusky Waliyullah. Haji Appa Wali lived during 1575 A.D. He was a great scholar and a saint. His tomb is in a chamber at Haji Appa Thaika Palli, at Haji Appa Street.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…