ஹாமிதிய்யா சன்மார்க்க சபை

1. பிரதி வாரம் வெள்ளி, ஞாயிறு சன்மார்க்க கல்வி கற்று கொடுத்தல்.
2. தஜ்வீது முறைப்படி குர்ஆன் ஹிப்ழு கற்று கொடுத்தல்.
3. பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு புர்தா மஜ்லிஸ்.
4. சன்மார்க்க போட்டிகள், சன்மார்க்க நிகழ்ச்சிகள்,தப்ஸ்,
உடற்பயிற்சி,மாணவர்கள் பேரணி,உள்ளுர்-வெளியூர் பைத் பிரிவுகள்
இயங்குகின்றன.
5. வருடம் ஒரு முறை ஸலவாத்து மஜ்லிஸ், வருடம் ஒரு முறை மார்க்க விழாக்கள், இலவச கத்னா செய்யப் படுகிறது
தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்
தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்கள…


