ஜமாஅத்துல் ஆகிர் மாத நிகழ்ச்சிகள்
ஜமாஅத்துல் ஆகிர்(நாகூர் ஆண்டவர் மாதம்)
பிறை 1 நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மௌலிது பிறை 10 வரை பள்ளி, தைக்கா மற்றும் வீடுகளில் ஓதுதல்.
பிறை 12 அஸ்ஸெய்யிது அப்துஷ் ஷகூர் தர்பா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி குத்பிய்யா மன்ஜிலில் கொண்டாடப்படுகிறது.
பிறை 22 – அமீருல் முஃமினீன் அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கந்தூரியை முன்னிட்டு குத்பிய்யா மன்ஜில் சார்பில் சாஹிபு அப்பா
தைக்காவில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறுகிறது.
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…