Home Uncategorized ஜன்னத்துல் பிர்தௌஸ் பெண்கள் தைக்கா

ஜன்னத்துல் பிர்தௌஸ் பெண்கள் தைக்கா

பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ்.
பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ்.
பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ்.
நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல்..
ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை மௌலிது ஷரீப் ஓதுதல்.
ரபியுல் ஆகிர்; மாதம் பிறை 1 முதல் 11 வரை மௌலிது ஷரீப் ஓதுதல்.
முஹர்ரம் மாதம் பிறை 1 முதல் 10 வரை இமாம்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.
ரஜப் மாதம் அஜ்மீர் காஜா நாயகம் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.
ஜமாதுல் ஆகிர் மாதம் நாகூர் சாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீப் ஓதுதல்.

Check Also

விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு

காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது காயல் பட்டினம் கணபதீஸ்…