கடைப்பள்ளி

காயல்பட்டணம் பரிமார் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. புனித மக்காவிலுள்ள கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்டிருக்கும் மூலைக்கு நேரே வடமேற்கு திசையில் 280 டிகிரியில் காயல்பட்டணம் அமைந்துள்ளது. அதிலும் இப்பள்ளி மிஃராபே கஃபாவிற்கு மிகச்சரியாக இருக்கிறது எனக் கூறி தங்களின் எல்லாத் தொழுகைகளையும் இப் பள்ளியிலேயே தொழுது வந்துள்ளனர் ஹஜ்ரத் சின்ன முத்துவாப்பா ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இப் பள்ளிக்கு மையவாடி உள்ளது.
திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!
பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…