Home வழக்கங்கள் காயலின் சிறுவயது விளையாட்டுக்கள்
வழக்கங்கள் - October 25, 2010

காயலின் சிறுவயது விளையாட்டுக்கள்

இந்தியாவின் உயிர் கிராமங்கள்தான். இன்றும் கிராம மக்கள் பழகுவதற்கும், உபசரிப்பதற்கும் மிகவும் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமங்களில் சிறுவயதில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை தற்போது நினைத்து பார்த்தால் மிக இனிமையானது.அன்று நடந்த நிகழ்ச்சிகள் தற்போது கிடைக்கவே கிடைக்காது.

அந்த சிறுவயதில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி இருப்பார்கள். அந்த சிறுவயதில் நமதூர் மக்கள் விளையாடிய விளையாட்டுக்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

புளியமுத்து,

போலா,

ரெட்டாங்கோடு,

பல்லாங்குழி,

முக்குபிடித்து,

ஓடிபித்து,

கள்ளன் போலீஸ்,

ரைட்டா தப்பா,

கண்ணாம்பூச்சி,

சாட்பூட் திரி,

பேந்தை,

குச்சிகம்பு (கில்லி),

பம்பரம், அப்பப்பா,

கிரேச்சு,

பாம்புகட்டம்,

கிளியாந்தட்டு,

மங்கி

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…