Home Uncategorized குட்டியப்பா பள்ளி

குட்டியப்பா பள்ளி

     
       காயல்பட்டணத்தின் ஆரம்பகால வரலாற்றோடு தொடர்புள்ள பள்ளி இது. கோமான் தெரு முதல் காட்டுத் தெரு வரை ஒரே தெரு அமைக்கப்பட்டதும் அத் தெருக்களில் பல பள்ளிகள் கட்டப்பட்டதில் கட்டப்பட்ட ஒரு பள்ளியாகும். காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது குடியிருப்புகள் வந்துவிட்டன.     இப்பள்ளிக்கு அருகிலுள்ள அலியார் தெருவில் பூவப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ளார்கள்.

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…