Home Uncategorized லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு

லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு

   
இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள்.இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள்.
    இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18.
    அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…