மஹ்பூபு சுபுஹானி ராத்திபு மஜ்லிஸ்
ஆறாம்பள்ளி தெருவில் உள்ள காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இதையொட்டி மஹ்பூபு சுபுஹானி சங்கமும் நூலகமும் உள்ளது. ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதிரிய்யா தரீகாவின் திக்ரு அனுஷ;டானங்கள்,அமல்கள் நடைபெற்று வருகிறது.
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…