மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை
கி.பி.1895 ல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான மத்ரஸா. புதுப்பள்ளி வளாகத்தில் இது அமைந்துள்ளது.
1. பிரதி வாரம் வெள்ளி, ஞாயிறு சன்மார்க்க கல்வி கற்று கொடுத்தல்.
2. சன்மார்க்க போட்டிகள், சன்மார்க்க நிகழ்ச்சிகள்,தப்ஸ், உடற்பயிற்சி, மாணவர்கள் பேரணி, உள்ளுர்-வெளியூர் பைத் பிரிவுகள் இயங்குகின்றன.சிறுவர்களைக் கொண்ட தப்ஸ் பிரிவு இதன் சிறப்பம்சம் ஆகும். தப்ஸ் பிரிவினர் உள்ளுர், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெயர் பெற்றது.
3. வருடம் ஒரு முறை மார்க்க விழாக்கள்-மீலாதுந்நபி விழா, குடியரசு தின விழா சுதந்திர தின விழா, கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைவுதின விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை பாடத்திட்டங்கள்:
அல்-ஹதீகா:
ஈமான்-இஸ்லாம், தொழுகை(வாய்மொழி), பொது அறிவு, அரபி வார்த்தைகள்.
அல்-ஜுனைனா:
ஈமான்-இஸ்லாம், பொது அறிவு, அரபி வார்த்தைகள். தொழுகை(வாய்மொழி), இஸ்லாமிய பாடல்கள்.
அர்-ரவ்லா:
நல்லொழுக்கம், ஈமான்-இஸ்லாம், பொது அறிவு, அரபி வார்த்தைகள். தொழுகை(வாய்மொழி), அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா.
அல்-பஸ்லுல் அவ்வல்:
அல்-ஹதீது, ஈமான்-இஸ்லாம், பொது அறிவு, அரபி வார்த்தைகள். தொழுகை, அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா.
அல்-பஸ்லுல் ஃதானி:
மஸ்னூன் துஆ, அல்-ஹதீது, ஈமான்-இஸ்லாம், பொது அறிவு, அரபி வார்த்தைகள். தொழுகை, அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா.
அல்-பஸ்லுல் ஃதாலித்:
அல்-ஹதீது, அஹ்காமுஷ; ஷhஃபிய்யா, அதபு மாலை, பொது அறிவு, தஅல்லமுல் அரபிய்யா, அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா.
அல்-பஸ்லுர் ராபிஃ:
அல்-ஹதீது, அஹ்காமுஷ ஷhஃபிய்யா, அதபு மாலை, பொது அறிவு மற்றும் தஜ்வீதுல் குர்ஆன், தஅல்லமுல் அரபிய்யா, இஸ்லாமிய வரலாறு.
அல்-பஸ்லுல் ஹாமிஸ்:
அல்-ஹதீது மற்றும் தஜ்வீதுல் குர்ஆன், மத்ஹபின் அவசியம், தக்கஷரூத் மற்றும் அகீதத்துல் அவாம், குர்ஆனின் தெளிவுரைகள், தஅல்லமுல் அரபிய்யா, இஸ்லாமிய வரலாறு.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…