முஹம்மது லெப்பை வலி
மாதிஹூர் ரசூல் அஷ்ஷெய்கு சதக்கதுல்லா அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹுவின் ஏக புதல்வர் முஹம்மது லெப்பை வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
அவர்களுக்கு ஆமினா, கதீஜா, ஜைனப், உம்மு ஹானி
மற்றும் சாரா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மயீன் என்ற ஐந்து சகோதரிகள் .
அரபி இலக்கண இலக்கியங்களை எளிதாக கற்றுக் கொள்ள உதவும் மீzஜான் எனும் கிரந்தத்தை எழுதியவர்கள்
பேரரசர் ஔரங்கசீப் பாதுஷா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் இவர்களுடைய ஞானத்தை அறிந்து காஜியாக நியமித்தார்கள்.
இவர்களுடைய சேவையை நவாபுகள் பாராட்டி புகழ்ந்து இவர்களுடைய அருளைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்
ஹிஜ்ரி 1130 முஹர்ரம் பிறை 6 இவர்கள் மறைந்த தினம் ஆகும்
தென் இந்தியா தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள
பாளையங்கோட்டையில் அடங்கப்பட்டுள்ளார்கள்
Muhammad Lebbai Alim Wali: (1074 – 1130 A.H/ 1663 – 1717 A.D)
Muhammad Lebbai Wali was the son of Madihur Rasul Sadakathulla Appa. He was born on 1632 A.D He had five sisters namely Amina, Katheeja, Zainab, Ummu Hani and Sara Umma. He was appointed as the Qazi of Tamil Nadu by emperor Aurangazib. He visited Maldives and Andorot and gave religious discourses. He was a great Scholar and Mufti. He was buried in the Royal burial ground in Palayam Kottai near the present Palayam Kottai Bus stand. Some lands were donated to his descendants by Nawab Anwaruddin.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…