முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளி – கடற்கரை பள்ளி
காயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் வாழும் முஸ்லிம்களுக்காக அங்கு வாழும் முஸ்லிம்களால் சுமார் 1992 ம் வருடவாக்கில் மௌலானா மௌலவி அஷஷய்கு S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் வருடம் பள்ளி திறக்கப்பட்டது.
இங்கு ரபியுல் அவ்வல் மாதம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு மீலாது விழா எடுக்கப்படுகிறது.
ரபியுல் ஆகிர் மாதம் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி வைபவம் நடைபெறும்.
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…


